
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 798.95 மி.மீ. அளவு மழை பதிவானது. அதேபோன்று, நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை சராசரியாக 10.85 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அயப்பாக்கத்தில் 26.70 மி.மீ. மழை அளவும், குறைந்த பட்சமாக உத்தண்டியில் 0.30 மி.மீ. மழை அளவும் பதிவாகியுள்ளது.
கடந்த 30ம் தேதி காலை, மதியம், இரவு என மொத்தம் 6,35,300 பேருக்கும், நேற்று முன்தினம் காலை, மதியம், இரவு என மொத்தம் 5,30,150 பேருக்கும், நேற்று காலை 24,000 பேருக்கும் உணவு வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னையில் உள்ள 386 அம்மா உணவகங்களிலும் கடந்த 30ம் தேதி இலவசமாக 1,07,047 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
மழைக்காலத்தை முன்னிட்டு, அக்டோபர் 15ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சென்னையில் மட்டும் இதுவரை 2,839 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் 1,53,120 நபர்கள் பயனடைந்துள்ளனர். நேற்று 192 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
Esta historia es de la edición December 03, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 03, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
காக்கா முட்டை திரைப்பட பாணியில் குச்சி மூலம் ரயில் பயணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
ஜன்னல் ஓரம், படிக்கட்டில் பயணிக்கும் பயணிகளின் செல்போனை குச்சிமூலம் தட்டிப் பறித்து வந்த 2 பேரை கைது செய்தனர்.

மணிப்பூரில் மார்ச் 8ம் தேதி முதல் மக்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும்
பாதுகாப்பு படையினருக்கு அமித் ஷா உத்தரவு
மாநிலங்களுக்கு வரி பங்கீடு மேலும் குறைப்பு ஒன்றிய அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம்
கர்நாடக முதல்வர் அறிவிப்பு

என்னிடம் பொண்டாட்டி, பொண்டாட்டின்னு பம்முனியே? அதுக்குலாம் பதில் சொல்லுடா
என்னிடம் பொண்டாட்டி பொண்டாட்டின்னு பம்முனியே? அதுக்கு எல்லாம் பதில் சொல்லுடா என சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.

பூந்தமல்லி பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
பூந்தமல்லி பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

₹60 கோடி பிட்காயின் மோசடி நடிகை தமன்னா விளக்கம்
வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றமா?

உத்தரகாண்ட் எல்லையில் மீட்புப்பணி 4 ஊழியர்கள் பனிச்சரிவில் சிக்கி பலி
46 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை மேலும் 5 பேரை தேடும் பணி தீவிரம்
சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

ரஷ்யாவுடனான போரை நிறுத்த சம்மதிக்காததால் டிரம்ப்-ஜெலன்ஸ்கி கடும் மோதல்
பேச்சுவார்த்தை பாதியில் நிறுத்தம் விருந்து உபசரிப்பு ரத்து வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறினார் உக்ரைன் அதிபர்