தொடர் கனமழையால் கண்டிகையிலிருந்து மடத்துக்கும்பம் செல்லும் சாலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் உடைந்து சேதமாகியுள்ளது. மேலும் எல்.வி.புரம் பகுதியில் உள்ள தரைப்பாலமும் சேதமடைந்தது. இதனால் 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பொழிந்தது. நேற்று முன்தினம் மாலை புயல் கரையை கடந்து வலுவிழுந்ததாக வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் அறிவித்திருந்தார். அதன்படி மாணவர்கள் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர். இருப்பினும் காலை முதல் சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்ததால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி மற்றும் குடை பிடித்துக்கொண்டு பள்ளிக்கு சென்றனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் அவதிப்பட்டனர்.
Esta historia es de la edición December 03, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 03, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப நிதித்துறை அனுமதி கோரப்பட்டுள்ளது
பேரவையில் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில்
புழல் பகுதி அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்
காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்
திமுக மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் நாசர் வழங்கினார்
பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் கோஷ்டி மோதலால் பரபரப்பு
போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்
பெருவாயில் - ஏலியம்பேடு சாலையில் உடைந்து கிடக்கும் சென்டர் மீடியனால் விபத்து அபாயம்
வாகன ஓட்டிகள் கடும் அவதி
பெஞ்சல் புயல் காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுது விவசாயிகள் பாத்திரத்தில் நாற்றுகளுக்கு தண்ணீர் இறைக்கும் அவலம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
செவிலிமேடு அருகே 100 கோடியில் நடந்து வரும் பாலாற்று மேம்பால பணியினை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
கோயில் நகரம், பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
மாமல்லபுரம் கடற்கரை கோயிலை கண்டு ரசித்த ஒன்றிய தேர்தல் அதிகாரி
மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு ஒன்றிய தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் நேற்று மாலை வந்தார். அப்போது, கடற்கரை கோயில் நுழைவு வாயில் அருகே செங்கல்பட்டு சப் – கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர்.
சாலையை கடக்க முயன்றபோது கலவை லாரி மோதியதில் தனியார் கம்பெனி பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்
நடந்து சென்றவருக்கு 2 கால்கள் முறிவு
கூடுவாஞ்சேரியில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த பேருந்து நிழற்குடை
பயணிகள் அச்சம நடவடிக்கை எடுக்க கோரிக்கை