‘‘நெற்களஞ்சியத்திற்கு சில தினங்களுக்கு முன்பு கட்சி நிர்வாகியின் மண்டப திறப்பு விழாவிற்காக குக்கர் கட்சியின் தலைமையானவர் சென்றிருக்கிறார். அப்போது, அவரை வரவேற்க குறைந்த அளவே நிர்வாகிகள் வந்திருந்தார்களாம்.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குக்கர் கட்சி தலைமையானவர் கடும் அப்செட் ஆயிட்டாராம்.. அப்புறம் கடமைக்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு அவசர அவசரமாக புறப்பட்டு சென்றுவிட்டாராம்..
தான் வருவது தெரிந்தும் வரவேற்க பெரிய அளவில் கூட்டம் வரவில்லையேன்னு மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கேட்கவும் இல்லையாம்.. இதற்கு முக்கிய காரணம், நிர்வாகிகளை கடிந்து கொண்டால் இருக்கிற நபர்களும் கட்சியில் இருந்து வெளியேறி விடுவாங்க.. நெற்களஞ்சிய மாவட்டத்தில் நிர்வாகிகளே இல்லாமல் குக்கர் கட்சி இயங்குகிறது என எதிரணியினர் கமாண்ட் அடிப்பாங்க.. இதனால் இருக்கிற நிர்வாகிகளை தக்க வைத்துக்கொள்வதுதான் நல்லது என குக்கர் தலைமையானவர் நினைப்பதா அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
Esta historia es de la edición December 07, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 07, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப நிதித்துறை அனுமதி கோரப்பட்டுள்ளது
பேரவையில் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில்
புழல் பகுதி அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்
காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்
திமுக மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் நாசர் வழங்கினார்
பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் கோஷ்டி மோதலால் பரபரப்பு
போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்
பெருவாயில் - ஏலியம்பேடு சாலையில் உடைந்து கிடக்கும் சென்டர் மீடியனால் விபத்து அபாயம்
வாகன ஓட்டிகள் கடும் அவதி
பெஞ்சல் புயல் காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுது விவசாயிகள் பாத்திரத்தில் நாற்றுகளுக்கு தண்ணீர் இறைக்கும் அவலம்
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
செவிலிமேடு அருகே 100 கோடியில் நடந்து வரும் பாலாற்று மேம்பால பணியினை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
கோயில் நகரம், பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
மாமல்லபுரம் கடற்கரை கோயிலை கண்டு ரசித்த ஒன்றிய தேர்தல் அதிகாரி
மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு ஒன்றிய தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் நேற்று மாலை வந்தார். அப்போது, கடற்கரை கோயில் நுழைவு வாயில் அருகே செங்கல்பட்டு சப் – கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர்.
சாலையை கடக்க முயன்றபோது கலவை லாரி மோதியதில் தனியார் கம்பெனி பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்
நடந்து சென்றவருக்கு 2 கால்கள் முறிவு
கூடுவாஞ்சேரியில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த பேருந்து நிழற்குடை
பயணிகள் அச்சம நடவடிக்கை எடுக்க கோரிக்கை