இளங்கோவன் மரணமடைந்ததையடுத்து அத்தொகுதிக்கு ஜனவரியில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவைத்தொடர்ந்து, ஒரு வாரத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக முறைப்படி சட்டசபை செயலகம் அறிவிப்பு வெளியிடும். இதற்கான கடிதம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து 6 மாதத்திற்குள் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Esta historia es de la edición December 15, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 15, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
அமித்ஷா பேச்சை காங்கிரஸ் திரித்து பேசுகிறது
அம்பேத்கர் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார்.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் 21ம் தேதி ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று துணை முதலர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிடி ஸ்கேன் இயந்திரம் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி ₹20 லட்சம் பறித்த வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் அதிரடி கைது
வாணியம்பாடியில் இருந்து சிடி ஸ்கேன் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி காரில் கடத்திச் சென்று ரூ.20 லட்சம் பணம் பறித்த வருமான வரித்துறை அதிகாரிகள், திருவல்லிக்ேகணி சிறப்பு எஸ்ஐ உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்றது வட தமிழக கடலோரத்தில் கன மழை நீடிக்கும்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.
அக்காவுடன் சண்டை சிறுமி தற்கொலை
வில்லிவாக்கம் ராஜாஜி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் நந்தகுமார்.
வலைகளை உலர்த்த வசதியாக 8 மீனவ கிராமங்களுக்கு மண்டபம்
கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி முதல் ஊரூர் குப்பம் வரை உள்ள 13 மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் குறை கேட்கும் முகாம், அக்கரை கருணாநிதி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
வரும் 21ம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள்
மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள், வரும் 21ம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழக தெரிவித்துள்ளது.
புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 500 கன அடியாக குறைப்பு
காற்றழுத்த தாழ்வு காரணமாக 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் அருகில் ரூ.428 கோடி மதிப்பீட்டில் 4வது ரயில் முனையம்
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து 4வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.