
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி ரேஷன் பொருள் வாங்க ஆணை என்று பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது. உரிய நடைமுறைகளை பின்பற்றி கொள்முதல் செய்யப்படுகின்றன. பத்திரிகையில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பெறப்படும் ஒப்பந்தப்புள்ளிகளின் தொழில் நுட்ப ஆவணங்கள் தலைமை அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள 5 அலுவலர்களை கொண்ட ஒப்பந்தப்புள்ளி ஆய்வுக்குழுவால் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. இவற்றில் தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள ஒப்பந்தப்புள்ளிகளின் பட்டியலை இக்குழு பரிந்துரைக்கிறது.
அதன்பின்னர் விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டு தகுதியான நிறுவனங்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் குழும துணைக்குழு விலைக்குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தி அதன் பரிந்துரையின் அடிப்படையில் குழுமக் குழுவின் ஒப்புதல் பெற்று குறைந்த விலைக்கு விநியோகிக்க ஒப்புக்கொண்ட நிறுவனங்களுக்கு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்படுகின்றன. துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்வதற்கு 2024 நவம்பர் 21ம் தேதி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அதற்கான பருப்பு மற்றும் பாமாயில் மாதிரிகள் ஒப்படைப்பு செய்வதற்கு 2024 டிசம்பர் 9ம் தேதி இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டது.
Esta historia es de la edición December 21, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 21, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
திருத்தணி நகராட்சியில் ₹73.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டிடத்திற்கு ‘பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி' பெயர்
திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டிடத்திற்கு \"பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி\" என பெயரிடப்படும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தெற்காசியாவிலேயே முதலீடுகளை மேற்கொள்ள சிறந்த மாநிலம் தமிழ்நாடு ள
கோத்ரெஜ் ஆலையை திறந்துவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திருத்தணியிலிருந்து கடப்பா சென்றபோது பிரேக் பழுது காரணமாக ரயில் சேவை பாதிப்பு
ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் இயக்கம் | பயணிகள் அவதி

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் சாம்பியன் இந்தியாவுக்கு ₹19.50 கோடி பரிசு
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி மானியம் தொடர்பான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை
சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலத்தில், தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணி திறனாய்வு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

தமிழக எம்பிக்களை அவமதிக்கும் வகையில் பேச்சு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவபொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்களை அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் திமுக சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.
அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு இறுதி அறிக்கை, இழப்பீடு குறித்து தெரிவிக்க வேண்டும்
அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எவ்வளவு இழப்பீடு, இறுதி அறிக்கை எப்போது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நீடித்த வளர்ச்சி இலக்கில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணி
செல்வப்பெருந்தகை பாராட்டு

புதிய கல்வி கொள்கை ஆர்எஸ்எஸ் கொள்கை
ஏற்க மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை என்பதை ஒருத்தரால் முடிவு செய்ய முடியாது
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன் குடிக்காடு கிராமத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை அவரது இல்லத்தில் சசிகலா நேற்று நேரில் சந்தித்தார்.