இதனால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஈரோடு அடுத்த சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று நடந்த அரசு விழாவில், ரூ.133.66 கோடி மதிப்பீட்டில் 222 புதிய வளா்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 559 முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஈரோட்டில் மஞ்சள் பொது வசதி மையம், காட்டுப்பாளையத்தில் ஜிம்னாஸ்டிக் மையம் அமைக்கப்படும். ஈரோட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இடம் கண்டறியப்பட்டு, விரைவில் ஐடி பார்க் அமைக்கப்படும். ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற பகுதிகளில் உள்ள சாலைகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். இதுபோல் பல்வேறு திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.
Esta historia es de la edición December 21, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 21, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
எம்பி அலுவலகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
புதுதாண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் சசிகாந்த் செந்தில் எம்பி கேக் வெட்டி கொண்டாடினார்.
சேதமடைந்து காணப்படும் நாற்காலிகள்
போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய அவலம்
மாரத்தானுக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 5ம் தேதி காலை 6 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
விவசாயிகளுக்கு மானியத்துடன் பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி
விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல் வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்லும்போது, விஷப்பூச்சிகளால் பாதிக்க நேரிடுகிறது.
தடுப்பணையில் குவிந்த மக்கள்
குளித்து, நீச்சலடித்து உற்சாகம்
திருத்தணி ஏரிக்கரையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு
25 நாட்களாக கிராம மக்கள் முடக்கம் தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
நுகர்பொருள் கிடங்கை காஞ்சி கலெக்டர் ஆய்வு
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், வருகின்ற 2025ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பைக்கிலிருந்து வீசப்பட்ட பெண் பலி தூக்கி
குன்றத்தூர் அடுத்த நந்தம் பாக்கம், எஸ்.கே.எஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.
தூய்மை பணியாளர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
ஆங்கில புத்தாண்டு தினத்தில், திமுக நகர மன்ற உறுப்பினரும், திமுக நகர செயலாளருமான குமார், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
குண்டும் குழியுமான சாலைகளை கலவை மூலம் சீரமைத்த போலீசார்
2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் சிரமமின்றி கொண்டாட சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை சிமென்ட் கலவை மூலம் போலீசார் சீரமைத்தனர்.