சென்னை தாம்பரம் – திருச்சி சிறப்பு ரயில் தாம்பரம் மற்றும் திருச்சி இடையே 06190 மற்றும் 06191 ஜன் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு மதியம் 12:30 மணி, பின்னர் தாம்பரத்தில் இருந்து மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
Esta historia es de la edición January 05, 2025 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 05, 2025 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
குடியரசு தின அணிவகுப்பில் பிரலே ஏவுகணைக்கு இடம்
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் அணிவகுப்பு பெறும்.
குண்டும் குழியுமான சாலை விபத்துகள் அதிகரிப்பு
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே, பூண்டி ஒன்றியத்தில் போந்தவாக்கம் முதல் மேலக்கரமனூர், புதுச்சேரி, அவிச்சேரி, அனுமந்தாபுரம், அழகிரிபேட்டை ஆகிய 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது
தப்பித்து ஓடியதில் கீழே விழுந்து காலில் காயம்
மரபணு மாற்றப்பட்ட கோதுமை சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறதா?
அதிகரிக்கும் கலப்படம் குழப்பத்தில் தவிக்கும் மக்கள் மருத்துவர் திடுக்கிடும் தகவல்
ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்
போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் ஓட்டம்
குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதர் மண்டி காணப்படும் நல்லான்குளம்
சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகை முடிந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னை திரும்பியதால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார்
பாட்னா மாநாட்டில் அப்பாவு சாடல்
காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை
தாய் மாமாவுக்கு 3 ஆண்டு சிறை: கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு