புது தில்லி, ஏப். 13: மத்திய அரசின் 'முத்ரா' கடனுதவித் திட்டத்தின் மூலமாக 8 கோடிக்கும் அதிகமான தொழில்முனைவோர் உருவாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
'முத்ரா' கடன் திட்டத்தை காங் கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் அண்மையில் விமர்சித்திருந்தார். அந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.50,000 கடன் தொகையைக் கொண்டு எவ் வாறு தொழில் தொடங்க முடி யும் என அவர் கேள்வி எழுப்பி இருந்தார். அவரை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.
மத்திய அரசின் அமைச்சகங்கள், பல்வேறு துறைகளின் கீழ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 71,506 பேருக்குப் பணிநி யமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்றுப் பேசியதாவது: மத்திய அரசின் புதிய திட்டங்கள், கொள்கைகள் வாயிலாக நவீன இந்தியா முன்னேறி வருகிறது. தொழில்நுட்பம், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கு மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. மத்திய அரசின் கொள்கைகள் இளைஞர்க ளுக்குப் புதிய வாய்ப்புகளை ஏற் படுத்தியுள்ளன.
Esta historia es de la edición April 14, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición April 14, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தமிழ்நாடு கிராம வங்கியில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடக்கம்
கோவை, நவ. 15: தமிழ்நாடு கிராம வங்கியில் 'அற்புதம் 555' என்ற பெயரில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகம்
தஞ்சாவூர், நவ. 15: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது (படம்).
லி.ஜி.பாலச்ப்பிரமணியம், நாகநாத தேசிகருக்கு தமிழ் இரைர் ரங்க விருதுகள் அறிலிப்பு
தமிழ் இசைச்சங்கத்தின் இசைப் பேரறிஞர் பட்டம் தவில் இசைக்கலைஞர் வேதாரண் யம் வி.ஜி.பாலசுப்பிரமணி யத்துக்கும், பண் இசைப்பேர றிஞர் பட்டம் மயிலை ௯.நாக நாத தேசிகருக்கும் வழங்கப்ப டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான எழுத்தே சமுதாய நலனுக்கு தேவை
ராம்நாத் கோயங்கா விருது விழாவில் சுவாமி ஸ்வரூபானந்தஜி
ஜெயங்கொண்டத்தில் ரூ.1,000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சிட்னி, நவ. 15: பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்கா: சுகாதார அமைச்சர் நியமனத்துக்கு எதிர்ப்பு
வாஷிங்டன், நவ. 15: அமெரிக்காவின் அடுத்த சுகாதாரத்துறை அமைச்சராக, முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் உறவினர் ராபர்ட் எஃப். கென்னடியை (ஜூனியர்) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பருவநிலை மாநாடுகளால் இனி பலன் இல்லை!!
'பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா. நடத்திவரும் மாநாடுகளால் இனி எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை' என்று நிபுணர்களும், முக்கியத் தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.
ஐ.நா. மொழியாக தமிழை கொண்டு வருவதே இலக்கு!
உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் வலியுறுத்தல்
டி20: சகிப், சாம் அசத்தலில் இங்கிலாந்து வெற்றி
மே.இ. தீவுகளுடனான தொடரை கைப்பற்றியது