மதுரைக்கு மற்றொரு அடையாளமாகிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம்!
Dinamani Chennai|July 03, 2023
மதுரைக்கு மற்றொரு அடையாளமாகத் திகழும் வகையில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.
மதுரைக்கு மற்றொரு அடையாளமாகிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம்!

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, மதுரை புதுநத்தம் சாலையில் மிகப் பெரிய நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கடந்த ஆண்டு ஜன. 11-ஆம் தேதி நூலகக் கட்டுமானப் பணிகள் தொடங்கின. தற்போது, ரூ. 134 கோடியில், சுமார் 2,13,334 சதுர அடி பரப்பில், 7 தளங்களைக் கொண்டதாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், பொதுமக்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இந்த நூலகம் அமையும் என அரசு அறிவித்திருந்தது. அதுபோலவே, சுமார் 4.3 லட்சம் புத்தகங்களுடன் அழகுற அமைந்துள்ளது இந்த நூலகம்.

மாற்றுத் திறனாளிகள் பிரிவு, மாநாட்டு அரங்கம், கலைக்கூடம் ஆகியன தரைத் தளத்தில் அமைந்துள்ளன. முதல் தளத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படைப்புகள், அவர் குறித்து பிற அறிஞர்கள் எழுதிய நூல்கள் உள்ளன. இவை தவிர, குழந்தைகளுக்கான அரங்கம், அறிவியல் உபகரணங்கள், நாளிதழ்கள், மாத, வார இதழ்களும் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன. 2-ஆவது தளம் தமிழ் இலக்கிய நூல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது.

Esta historia es de la edición July 03, 2023 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
Dinamani Chennai

நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்

ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்

time-read
2 minutos  |
September 27, 2024
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
Dinamani Chennai

சண்டிமல் சதம்: இலங்கை - 306/3

வீரர்களுடன் கலந்துரையாடல்

time-read
1 min  |
September 27, 2024
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
Dinamani Chennai

வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்

time-read
1 min  |
September 27, 2024
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
Dinamani Chennai

மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.

time-read
1 min  |
September 27, 2024
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
Dinamani Chennai

எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி

கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

time-read
1 min  |
September 27, 2024
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
Dinamani Chennai

வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி

ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்

time-read
1 min  |
September 27, 2024
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது

‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 27, 2024
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
Dinamani Chennai

அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்

தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
September 27, 2024
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
Dinamani Chennai

குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்

‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
September 27, 2024
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
Dinamani Chennai

தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்

தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
September 27, 2024