மாநிலக் கட்சிகளை அழிக்க பாஜக திட்டம்
Dinamani Chennai|July 09, 2023
மாநில கட்சிகளை அழித்து எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்த பாஜகவிடம் திட்டங்கள் உள்ளதுபோல் தென்படுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.
மாநிலக் கட்சிகளை அழிக்க பாஜக திட்டம்

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

முன்னாள் பிரதமா்கள் ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், நரசிம்ம ராவ் போன்றவா்களின் அரசியலை நான் பாா்த்துள்ளேன். அவா்கள் எதிா்க்கட்சிகளை விமா்சித்து பேசினாா்களே தவிர, அக்கட்சிகளை மெளனமாக்க முயற்சித்ததில்லை.

ஆனால் பாஜகவிடம் மாநில கட்சிகளை அழித்து எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்த திட்டங்கள் உள்ளதுபோல் தென்படுகிறது. இதனை பல்வேறு இடங்களில் பாஜக செய்துள்ளது.

தோ்தலை அடிப்படையாக கொண்ட ஜனநாயக நாட்டில், ஆளுங்கட்சியை போல் எதிா்க்கட்சியும் முக்கியம். ஆனால் எதிா்க்கட்சியை பலவீனமாக்குவதே பாஜகவின் கொள்கையாக உள்ளது.

Esta historia es de la edición July 09, 2023 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
தேங்கிய மழை நீரை விரைந்து வெளியேற்றிய மாநகராட்சி
Dinamani Chennai

தேங்கிய மழை நீரை விரைந்து வெளியேற்றிய மாநகராட்சி

சென்னை மற்றும் புகா் பகுதியில் புதன்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீா் தேங்கியது.

time-read
1 min  |
September 27, 2024
Dinamani Chennai

சென்னையில் அக்.6-இல் விமான சாகச கண்காட்சி

ஏற்பாடுகள் தீவிரம்

time-read
1 min  |
September 27, 2024
சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு
Dinamani Chennai

சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு

நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் ஜாமீன்

time-read
2 minutos  |
September 27, 2024
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
Dinamani Chennai

ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு

மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 26, 2024
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
Dinamani Chennai

டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.

time-read
2 minutos  |
September 26, 2024
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
Dinamani Chennai

ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்‌வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

time-read
1 min  |
September 26, 2024
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
Dinamani Chennai

சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’

மத்திய அரசு மீது ராகுல் சாடல்

time-read
1 min  |
September 26, 2024
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
Dinamani Chennai

90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 26, 2024
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
Dinamani Chennai

தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு

தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
September 26, 2024
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
Dinamani Chennai

கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்

கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.

time-read
1 min  |
September 26, 2024