புது டில்லி ஜூலை 19: இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 105 இந்திய பாரம்பரிய பழங்காலப் பொருள்களை அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தொல்பொருள்களாகக் கருதப்படும் இந்தப் பழங்காலப் பொருள்களில் தமிழகத்தைச் சேர்ந்த சம்பந்தர், நடராஜர் வெண்கலச் சிலைகளும் அடங்கும்.
இந்தியப் பாரம்பரியம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கடத்தப்பட்ட 105 கலைப்பொருள்கள் அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்டன. கி.பி. 2 -ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு கால இந்தப் பொருள்கள் திரும்ப ஒப்படைக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் பகிர்ந்து கொண்டார்.
Esta historia es de la edición July 20, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 20, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar