பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக வலுவான வங்கித் துறையைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட சுமாா் 70,000 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:
தற்போது பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ளவா்களில் பெரும்பாலானோா் வங்கிகளில் பணியாற்ற உள்ளனா். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் வங்கித் துறை சீரழிவைச் சந்தித்தது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவா்களுக்குத் தெரிந்தவா்களுக்கு மட்டுமே வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டன. அதையும் தொலைபேசி மூலமாக வங்கிகளிடம் பேசியே காங்கிரஸ் தலைவா்கள் பெற்று வந்தனா்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் குடும்பத்தினருக்கும், தெரிந்த நபா்களுக்கும் கோடிக் கணக்கில் வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டன. அவை திரும்பச் செலுத்தப்படவில்லை. அதன் காரணமாக, வங்கி அமைப்பின் அடித்தளம் பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தின் மீதான பேராசை காரணமாக தேச நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
Esta historia es de la edición July 23, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 23, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தமிழ்நாடு கிராம வங்கியில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடக்கம்
கோவை, நவ. 15: தமிழ்நாடு கிராம வங்கியில் 'அற்புதம் 555' என்ற பெயரில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகம்
தஞ்சாவூர், நவ. 15: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது (படம்).
லி.ஜி.பாலச்ப்பிரமணியம், நாகநாத தேசிகருக்கு தமிழ் இரைர் ரங்க விருதுகள் அறிலிப்பு
தமிழ் இசைச்சங்கத்தின் இசைப் பேரறிஞர் பட்டம் தவில் இசைக்கலைஞர் வேதாரண் யம் வி.ஜி.பாலசுப்பிரமணி யத்துக்கும், பண் இசைப்பேர றிஞர் பட்டம் மயிலை ௯.நாக நாத தேசிகருக்கும் வழங்கப்ப டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான எழுத்தே சமுதாய நலனுக்கு தேவை
ராம்நாத் கோயங்கா விருது விழாவில் சுவாமி ஸ்வரூபானந்தஜி
ஜெயங்கொண்டத்தில் ரூ.1,000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சிட்னி, நவ. 15: பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்கா: சுகாதார அமைச்சர் நியமனத்துக்கு எதிர்ப்பு
வாஷிங்டன், நவ. 15: அமெரிக்காவின் அடுத்த சுகாதாரத்துறை அமைச்சராக, முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் உறவினர் ராபர்ட் எஃப். கென்னடியை (ஜூனியர்) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பருவநிலை மாநாடுகளால் இனி பலன் இல்லை!!
'பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா. நடத்திவரும் மாநாடுகளால் இனி எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை' என்று நிபுணர்களும், முக்கியத் தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.
ஐ.நா. மொழியாக தமிழை கொண்டு வருவதே இலக்கு!
உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் வலியுறுத்தல்
டி20: சகிப், சாம் அசத்தலில் இங்கிலாந்து வெற்றி
மே.இ. தீவுகளுடனான தொடரை கைப்பற்றியது