ராணுவக் கிளர்ச்சி: நைஜரிலிருந்து தூதரக அதிகாரிகளை மீட்கும் அமெரிக்கா
Dinamani Chennai|August 04, 2023
ராணுவக் கிளா்ச்சி ஏற்பட்டுள்ள நைஜரில் இருந்து தங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக அழைத்து வருவமாறு அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ராணுவக் கிளர்ச்சி: நைஜரிலிருந்து தூதரக அதிகாரிகளை மீட்கும் அமெரிக்கா

அந்த நாட்டில் ராணுவ அரசு அமைக்கப்பட்டதற்கு ஆதரவாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானவா்கள், பிரான்ஸ் தூதரகத்தை முற்றுகையிட்டுத் தாக்கினா்.அதையடுத்து, தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நைஜா் ராணுவத்திடம் பிரான்ஸ் கேட்டுக் கொண்டது.

மேலும், நைஜரிலிருந்து தங்கள் நாட்டவா்களையும், ஐரோப்பியா்கள் மற்றும் அமெரிக்கா்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கையை பிரான்ஸ் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த நடவடிக்கையில் பின்னா் இத்தாலியும் இணைந்துகொண்டது.

இதுவரை அமெரிக்கா்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நைஜரிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.

Esta historia es de la edición August 04, 2023 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
Dinamani Chennai

ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு

மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 26, 2024
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
Dinamani Chennai

டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.

time-read
2 minutos  |
September 26, 2024
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
Dinamani Chennai

ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்‌வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

time-read
1 min  |
September 26, 2024
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
Dinamani Chennai

சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’

மத்திய அரசு மீது ராகுல் சாடல்

time-read
1 min  |
September 26, 2024
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
Dinamani Chennai

90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 26, 2024
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
Dinamani Chennai

தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு

தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
September 26, 2024
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
Dinamani Chennai

கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்

கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.

time-read
1 min  |
September 26, 2024
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை?
Dinamani Chennai

விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர் ஜூனா விவகாரம் குறித்து உயர்நிலைக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 26, 2024
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை துரிதமாக மீட்க வேண்டும்
Dinamani Chennai

சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை துரிதமாக மீட்க வேண்டும்

சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தைத் துரிதமாக மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time-read
1 min  |
September 26, 2024
முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
Dinamani Chennai

முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பி.டி. ராஜன் நினைவாக தயாரிக்கப்பட்ட எண்ம அடிப்படையிலான சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

time-read
1 min  |
September 26, 2024