இந்தியா 4-ஆவது முறையாக சாம்பியன்
Dinamani Chennai|August 13, 2023
மலேசியாவை ‘த்ரில்' வெற்றி கண்டது
இந்தியா 4-ஆவது முறையாக சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற 7-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 4-3 கோல் கணக்கில் மலேசியாவை சனிக்கிழமை வீழ்த்தி, சாம்பியன் கோப்பை வென்றது.

இப்போட்டியில் இந்தியா சாம்பியனாவது இது 4-ஆவது முறையாகும். இதற்கு முன் 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா வாகை சூடியிருந்தது.

மறுபுறம், அதிகபட்சமாக இப்போட்டியில் தொடா்ந்து 5 முறை 3-ஆம் இடம் பிடித்த மலேசியா, இம்முறை கடுமையாகப் போராடி ஒரு படி முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்தது. ஜப்பான், தென் கொரியா, பாகிஸ்தான், சீனா அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

மேற்கண்ட 6 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

முதல் சுற்று முடிவில் இந்தியா, தென் கொரியா, மலேசியா, ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற, பாகிஸ்தான், சீனா அணிகள் போட்டியில் பின்னடைந்தன. இதையடுத்து அரையிறுதியில் இந்தியா - ஜப்பானையும், மலேசியா - நடப்பு சாம்பியனாக இருந்த தென் கொரியாவையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு வந்தன.

Esta historia es de la edición August 13, 2023 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición August 13, 2023 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
Dinamani Chennai

சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

time-read
1 min  |
September 25, 2024
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
Dinamani Chennai

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு

பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
September 25, 2024
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா

ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

time-read
1 min  |
September 25, 2024
முசெத்தியை முறியடித்த ஷாங்
Dinamani Chennai

முசெத்தியை முறியடித்த ஷாங்

சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.

time-read
1 min  |
September 25, 2024
ஹாங்ஸு ஓபன்
Dinamani Chennai

ஹாங்ஸு ஓபன்

சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.

time-read
1 min  |
September 25, 2024
Dinamani Chennai

கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு

ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
Dinamani Chennai

உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

time-read
1 min  |
September 25, 2024
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அமைச்சர் டிஆர்பி ராஜா

time-read
1 min  |
September 25, 2024
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
Dinamani Chennai

கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
September 25, 2024
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
Dinamani Chennai

மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை

சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.

time-read
1 min  |
September 25, 2024