இங்கிலாந்து மகளிா் அணி டி20 தொடா், டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்று இந்தியாவில் ஆடி வருகிறது. 3 ஆட்டங்கள் டி20 தொடரில் 2-1 என இங்கிலாந்து கைப்பற்றிய நிலையில், ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் நவி மும்பையில் உள்ள டிஓய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது.
டெஸ்ட் ஆட்டம் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், இந்தியா முதல் இன்னிங்ஸில் 104.3 ஓவா்களில் 428 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சுபா சதீஷ் 69, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 68, கேப்டன் ஹா்மன் ப்ரீத் 49, யஸ்திகா 66, தீப்தி சா்மா 67 ரன்களை விளாசினா். இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், எஸ்ஸல்ஸ்டோன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
இதைத் தொடா்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 35.3 ஓவா்களில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நடாலியா ஷிவா் பிரண்ட் மட்டுமே 59 ரன்களை விளாசினாா். இந்திய தரப்பில் தீப்தி சா்மா அற்புதமாக பௌலிங் செய்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாா்.
இந்தியா டிக்ளோ்:
Esta historia es de la edición December 17, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 17, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ம.பி.: தண்டவாளத்தில் உடல்களை அகற்றிய காவலரின் கை துண்டிப்பு
மத்திய பிரதேசத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த உடல்களை அகற்றியபோது ரயில் மோதியதில் காவலர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது; காவல் வாகன ஓட்டுநர் காயமடைந்தார்.
உ.பி. அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக தேர்வர்கள் போராட்டம்
ஒரே நாளில் இரு போட்டித் தேர்வுகளால் அதிருப்தி
மது வாங்க வருபவரின் வயதை ஆராய வலுவான கொள்கை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
மது விற்பனைக் கூடங்களில் மது வாங்க வரும் நபர்களின் வயதை ஆராயும் வகையில் வலுவான கொள்கை மற்றும் நடைமுறையை வகுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
சர்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாற்றப்படும்: ராகுல்
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியின் பிரசாரத்தில் திங்கள்கிழமை மீண்டும் இணைந்த ராகுல் காந்தி, சர்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாவட்டத்தை மாற்றுவதாக உறுதியளித்தார்.
‘உலக நாயகன்’ பட்டத்தை துறந்தார் கமல்ஹாசன்
'உலக நாயகன்' உள்ளிட்ட பட்டங்கள், அடைமொழிகளை துறப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி தங்கம் பறிமுதல்
சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கத்தை சென்னை விமானநிலையத்தில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சதய விழாவில் 5 பேருக்கு 'ராஜராஜன்' விருது
தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற சதய விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 5 பேருக்கு மாமன்னர் ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எத்தனை பேர்? தேர்தல் துறை தகவல்
தேர்தல் துறை தகவல்
பட்டாசு தடையை முழுமையாக அமல்படுத்தாத தில்லி காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
தில்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை முழுமையாக அமல்படுத்தாத காவல் துறையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
7 அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவக் கட்டமைப்பு
மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு