2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் தன்னைப் பற்றிய ரகசியங்களை மறைப்பதற்காக நடிகைக்கு பணம் அளித்த விவகாரத்தில் அமெரிக்கா முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை நியூயாா்க் நகரிலுள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
ஒரு குற்றவியல் வழக்கில் அந்த நாட்டின் அதிபராக இருந்த ஒருவா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யட்டுள்ளது இதுவே முதல்முறை.
இது குறித்து நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் தனது நிறுவனக் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக 34 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
வழக்கு விசாரணையில், டிரம்ப் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதியாகியுள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டிரம்ப் போட்டியிட்டாா்.
Esta historia es de la edición June 01, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 01, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக அரசின் சாதனைத் திட்டங்களால், வரும் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
அறிவியல் சார்ந்த கூட்டுறவுத் துறையால் விவசாயம் லாபகரமாகும்
மத்திய அமைச்சர் அமித் ஷா
சம்பல் வீடுகள் இடிப்பு: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகளை அதிகாரிகள் இடித்து வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு
ம.பி.: 17 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் மூடல் - அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
மத்திய பிரதேசத்தில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இடங்களில் மதுக்கடைகளை மூட வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - சீமான்
இடைத்தேர்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்
வக்ஃப் மசோதா கூட்டத்தில் அமளியால் நடவடிக்கை
வள்ளுவர் கோட்டப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு
வள்ளுவா் கோட்டப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
ஜன. 27-இல் இபிஎஃப் குறைதீர் கூட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சென்னை-புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், குறைதீர் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜன. 27) கீழ்கண்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.