இக்கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் குழு தலைவராக மோடி தோ்வு செய்யப்படவிருக்கிறாா். இதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்திக்கவுள்ள மோடி, தனது ஆதரவு எம்.பி.க்களின் பட்டியலை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மக்களவைத் தோ்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியது. இதில் 240 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
எனினும், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக அக்கட்சி ஆட்சியமைக்கவுள்ளது.
Esta historia es de la edición June 07, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 07, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ரேபிஸ் அச்சுறுத்தலில் அரசு மனநல காப்பகம்!
அரசு மன நல காப்பக வளாகத்துக்குள் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு மட்டும் அங்கு 25-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது: அமைச்சர் கே.என்.நேரு
சென்னைக்கு குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு உறுதியளித்தார்.
தமுஎகசவின் 52 நூல்கள் வெளியீட்டு விழா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் புதுவை மாநில மார்க்சிஸ்ட் கட்சி செயலர் எஸ்.ராமச்சந்திரனின் கவிதைத் தொகுப்பான 'காலத்தைப் பாடிய கவி' உள்ளிட்ட 52 நூல்கள் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தலைமுறைதோறும் அறிவைக் கடத்துபவை புத்தகங்கள்! - முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன்
சென்னை, ஜன. 9: மனித வாழ்வில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அறிவைக் கடத்துபவை புத்தகங்கள்தான் என தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் கூறினார்.
தேடிச் சுவைத்த தேன்!
ராகுல சாங்கி ருத்தியாயனின் 'வால் காவிலிருந்து கங்கை வரை' எனும் நூலைத் தேடிப்படித்தேன்.
யெஸ் வங்கி கடனளிப்பு 13% உயர்வு
தனியாருக்குச் சொந்தமான யெஸ் வங்கியின் கடனளிப்பு கடந்த டிசம்பர் காலாண்டில் 12.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிஎம்டபிள்யு விற்பனை புதிய உச்சம்
ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யு குழுமத்தின் பிஎம்டபிள்யு மற்றும் மினி கார் களின் இந்திய விற்பனை கடந்த 2024-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸில் பரவும் காட்டுத் தீ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறி உள்ளனர்.
வீடுகள் விற்பனை 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சி
கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை முந்தைய 12 ஆண்டுகள் காணாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரியாவுக்கு இடைக்கால பிரதமர்
ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சி யமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளி யுறவுத் துறை அமைச்சர் அலெக் ஸாண்டர் ஷலன்பர்க்(படம்) நிய மிக்கப்பட்டுள்ளார்.