பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்
Dinamani Chennai|July 08, 2024
மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் ராஜேஷ் ஷாவின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் உயிரிழந்தாா்.
பைக் மீது சொகுசு கார் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்

மும்பை வொா்லி பகுதியில் உள்ள அன்னிபெசன்ட் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் நிகழ்ந்தது.

மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மூத்த தலைவரான ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிா் ஷா (24), பிஎம்டபிள்யூ சொகுசு காரை அதிவேகத்தில் ஓட்டியுள்ளாா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், தனது கணவருடன் சென்று கொண்டிருந்த காவேரி (45) என்ற பெண் சாலையில் தூக்கி வீசப்பட்டாா். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

Esta historia es de la edición July 08, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición July 08, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
224 வழக்குகளில் பறிமுதல் செய்த மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிப்பு
Dinamani Chennai

224 வழக்குகளில் பறிமுதல் செய்த மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிப்பு

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பதிவான 224 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.

time-read
1 min  |
December 29, 2024
Dinamani Chennai

அபுதாபி விமானத்தில் இயந்திரக் கோளாறு: சென்னையில் மீண்டும் தரையிறக்கம்

சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்டுச் சென்ற விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.

time-read
1 min  |
December 29, 2024
தீவுத்திடலில் ரூ. 104 கோடியில் நகர்ப்புற சதுக்கம், கண்காட்சி அரங்கம்
Dinamani Chennai

தீவுத்திடலில் ரூ. 104 கோடியில் நகர்ப்புற சதுக்கம், கண்காட்சி அரங்கம்

சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய நகர்ப்புற சதுக்கம் ரூ. 104 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

time-read
1 min  |
December 29, 2024
Dinamani Chennai

புத்தகக் காட்சியில் புதியவை

சென்னை புத்தகக் காட்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் 142-ஆவது அரங்கில் ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

time-read
1 min  |
December 29, 2024
மனதின் கிழிசல்களை சீராக்கும் புத்தகங்கள்!
Dinamani Chennai

மனதின் கிழிசல்களை சீராக்கும் புத்தகங்கள்!

மனதின் கிழிசல்களை சீராக்குபவையாக புத்தகங்கள் விளங்குகின்றன என பட்டிமன்றப் பேச்சாளர் அரு.ஜெயஸ்ரீ மீனாட்சி கூறினார்.

time-read
1 min  |
December 29, 2024
முதல் நாளிலேயே குவிந்த வாசகர்கள்!
Dinamani Chennai

முதல் நாளிலேயே குவிந்த வாசகர்கள்!

சென்னை நந்தனத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் 48-ஆவது சென்னைப் புத்தகக் காட்சி வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

time-read
1 min  |
December 29, 2024
Dinamani Chennai

ஆட்டோ, ஃபார்மா பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி நேர்மறையாக முடிவு

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

இரட்டை இலக்க வளர்ச்சி கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த நவம்பர் மாதத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
December 28, 2024
சூரியனை மிக நெருக்கத்தில் கடந்து நாசா விண்கலம் சாதனை
Dinamani Chennai

சூரியனை மிக நெருக்கத்தில் கடந்து நாசா விண்கலம் சாதனை

சூரியனை இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் கடந்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பார்க்கர் விண்கலம் சாதனை படைத்துள்ளது.

time-read
1 min  |
December 28, 2024
Dinamani Chennai

ரஷியாவுக்கு விமானப் போக்குவரத்து நிறுத்திவைப்பு

ரஷியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த தங்கள் விமானம் விழுந்து நொறுங்கியதன் எதிரொலியாக, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு விமானப் போக்குவரத்தை அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுத்தி வைத்துள்ளது.

time-read
1 min  |
December 28, 2024