உ.பி.: லாரி மீது பேருந்து மோதி 18 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai|July 11, 2024
உன்னாவ் (உபி), ஜூலை 10: உத்தர பிரதேசத்தில் ஆக்ரா-லக் னௌ விரைவுச் சாலையில் பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.
உ.பி.: லாரி மீது பேருந்து மோதி 18 பேர் உயிரிழப்பு

19 பேர் பலத்த காயமடைந்தனர்.

உன்னாவ் மாவட்டத்தில் பேட்டா முஜாவர் காவல் நிலைய எல்லைக் குள்பட்ட ஜோஜிகாட் கிராமத்தில் புதன்கிழமை காலை இந் தக்கோர விபத்துநேரிட்டது.

Esta historia es de la edición July 11, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición July 11, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
Dinamani Chennai

பாம்பன் புதிய பாலத்தில்75 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்க அனுமதி

ராமேசுவரம்- மண்டபம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலத்தின் வழியாக ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
November 28, 2024
1,335 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
Dinamani Chennai

1,335 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

பிறந்த நாள் விழாவில் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

time-read
1 min  |
November 28, 2024
Dinamani Chennai

தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம்

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், நவ.28, 29 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 28, 2024
முதல்வர் போட்டியிலிருந்து ஷிண்டே விலகல்
Dinamani Chennai

முதல்வர் போட்டியிலிருந்து ஷிண்டே விலகல்

மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து சிவசேனை கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே விலகினார்.

time-read
1 min  |
November 28, 2024
பிரதமரின் ‘விஸ்வகர்மா’ திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டம்
Dinamani Chennai

பிரதமரின் ‘விஸ்வகர்மா’ திட்டத்துக்கு பதிலாக புதிய திட்டம்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்குப் பதிலாக, தமிழ்நாடு அரசே புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 28, 2024
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்
Dinamani Chennai

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

time-read
1 min  |
November 28, 2024
Dinamani Chennai

தமிழக அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகை வழங்கிய ரெப்கோ வங்கி

தங்கள் வங்கியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பங்கு முதலீட்டுக்கான ஈவுத் தொகையாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகையை பொதுத்துறையைச் சேர்ந்த ரெப்கோ வங்கி வழங்கியுள்ளது.

time-read
1 min  |
November 27, 2024
Dinamani Chennai

உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் மழை

தங்கள் நாட்டின் மீது ரஷியா இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் செவ்வாய்க்கிழமை கூறியது.

time-read
1 min  |
November 27, 2024
Dinamani Chennai

கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 27, 2024
ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை
Dinamani Chennai

ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை

லெபனானைச் சேர்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
November 27, 2024