கடந்த 2006-2011-ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 76.40 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
2012-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022-ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Esta historia es de la edición August 08, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 08, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பாகிஸ்தானியர்களுக்கு விசா: கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது வங்கதேசம்
பாகிஸ்தானியர்களுக்கான விசா (நுழைவு இசைவு) கட்டுப்பாடுகளை வங்கதேச இடைக்கால அரசு தளர்த்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை: இந்திய வம்சாவளி அமைச்சர் அனிதா ஆனந்த்
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது
டிரம்ப்புக்கு முன்னாள் பிரதமர் பதிலடி
டிரம்ப் பதவியேற்பு விழா இந்தியா சார்பில் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பு
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கும் நிலையில், அதில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்க இருக்கிறார்.
கேரளம்:காவல்துறை அதிகாரியை தாக்கிய 20 பாதிரியார்கள் மீது வழக்கு
எர்ணாகுளம்-அங்கமாலி பேராய ஆர்ச்பிஷப் வீட்டுக்கு வெளியே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறை அதிகாரியை தாக்கிய வழக்கில் 20 பாதிரியார்கள் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இன்டர்போல் 'சில்வர்' நோட்டீஸ்: இந்தியாவின் முன்மொழிவு
உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குபவர்களை கண்டறிய இன்டர்போல் (சர்வதேச காவல் துறை ஒத்துழைப்பு அமைப்பு) அண்மையில் அறிமுகம் செய்த 'சில்வர்' நோட்டீஸ் (வெள்ளி எச்சரிக்கை அறிவிப்பு) என்ற புதிய நடைமுறை, இந்தியாவின் முன்மொழிவு என்று சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட் கூறினார்.
மகாராஷ்டிரத்தில் 5,000 இளைஞர்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து விடுவிப்பு
மகாராஷ்டிரத்தின் கட்ச் ரோலி பிராந்தியத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் 5,000 இளைஞர்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து வெளியேறி, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
'இண்டி' கூட்டணியை உள்ளாட்சி தேர்தலுக்காக உருவாக்கவில்லை
தனித்துப் போட்டியிடுவது குறித்து சிவசேனை (தாக்கரே) விளக்கம்
திரிணமூல் காங்கிரஸ்: கேரள ஒருங்கிணைப்பாளராக பி.வி.அன்வர் பொறுப்பேற்பு
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேரள ஒருங்கிணைப்பாளராக எம்எல்ஏ பி.வி.அன்வர் பொறுப்பேற்றுள்ளார்.