இதேபோன்று, இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்து வேல், நீலகிரி மாவட்ட செவிலியர் சபீனா ஆகியோரையும், விருது வழங்கி முதல்வர் கௌரவித்தார்.
சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டன.
முதல்வரிடம் விருதுகள் பெற்றவர்கள் விவரம்: தமிழ்நாட்டுக் கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் 'தகைசால் தமிழ்' விருது வழங்கப்படுகிறது. நிகழாண்டு, காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர் குமரி அனந்தன் க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வயதுமுதிர்வு காரணமாக, உதவியாளருடன் வந்து விருதைப் பெற்றார். இந்த விருது ரூ.10 லட்சம் காசோலை, பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது.
கலாம் - கல்பனா சாவ்லா விருதுகள்: அறிவியல், தொழில்நுட்பம், துணிவு சாகசச் செயல் ஆகிய பிரிவுகளில் சிறப்பாகச் செயல்படுவோருக்கான விருதுகளையும் முதல்வர் அளித்தார். அதன்படி, அறிவியல் தொழில்நுட்பத்துக்கான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பெயரிலான விருதை இஸ்ரோ விஞ்ஞானி ப.வீரமுத்துவேல் பெற்றார். சந்திரயான் 3 திட்ட இயக்குநராகப் பணி யாற்றி கவனத்தை ஈர்த்த அவருக்கு, ரூ.5 லட்சத்துக்கான காசோலை, தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் முதல்வர் அளித்தார்.
Esta historia es de la edición August 16, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 16, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.
குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
தமிழக அரசு அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு
அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம்
சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு
6 பேர் கைது
பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்
பொய் வழக்குகள் மூலம் திமுக அரசு அதிமுகவை முடக்க முயற்சிப்பதாகக் கூறி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
'அம்மா' உணவகத்தில் அரசுப் பள்ளி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆலந்தூா் ‘அம்மா’ உணவகத்தில் அரசு பள்ளி இயங்குவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.