நீலகிரி மலைப் பகுதியில் தோன்றி கேரளத்துக்குள் பாய்ந்து மீண்டும் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் நுழைந்து ஈரோடு மாவட்டத்தில் பாய்ந்து பவானி யில் காவிரியுடன் கலக்கும் பவானி ஆற்றில், தென்மேற்குப் பருவ மழை காலங்களில் மிகையான நீர் பெருக்கெடுக்கிறது.
அப்படி பெருக்கெடுக்கும் பவானி நீரை, பில்லூர் அணையில் இருந்து வறட்சியான பகுதிகளின் வழியாக பாயச் செய்தால் குடிநீ ருக்கும் வேளாண்மைக்கும் உதவி யாக இருக்கும் என்ற கருத்து ஆங் கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டுள்ளது.
1834-ஆம் ஆண்டில் பிரிட் டன் பொறியாளர் சர் ஆர்தர் காட்டனால் இந்தத் திட்டம் முன் மொழியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் 1957இல் பவானி திட்டம் என்ற பெய ரிலும், 1972-இல் அத்திக்கடவு அவிநாசி திட்டம் என்ற பெய ரிலும் அழைக்கப்படலாயிற்று. திட்டத்தின் பெயர் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே வந்த துபோலவே இந்தத் திட்டமும் மாறிக்கொண்டேதான் வந்துள் ளது.
உண்மையான திட்டம்: அத் திக்கடவு - அவிநாசி திட்டத்தில் இடம்பெற்றுள்ள அத்திக்கடவு என்ற ஊர் கோவை மாவட்டத் தில் பில்லூர் அணைக்கு மேற்கில் உள்ள மலைக் கிராமமாகும்.
Esta historia es de la edición August 18, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 18, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது
சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
டெல்லி கணேஷ் மறைவு: கலைவர்கள் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் கைது
இலங்கை கடற்படை அத்துமீறல்
கே.கே.நகர் புனர்வாழ்வு மருத்துவமனை இடம் குறைப்பு: சீமான் கண்டனம்
சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு மருத்துவமனையில் இடக்குறைப்பு செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மெத்தம்பெட்டமைன் பறிமுதல் வழக்கு: நடிகை வாக்குமூலம்
மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், சென்னையில் கைதான நடிகை எஸ்தர் (எ) மீனா போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவள்ளூர்: 10 தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்
புதிதாக பெயர் சேர்க்க படிவங்களை அளிக்கலாம்
விமானப் படைத் தேர்வில் ஆள்மாறாட்டம்: வடமாநில இளைஞர் கைது
ஆவடியில் உள்ள இந்திய விமானப் படை பயிற்சி மையத்தில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்த வட மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
எழுத்தறிவுத் திட்ட தேர்வு: 5 லட்சம் பேர் பங்கேற்பு
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்தறிவுத் தேர்வில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பொதுமக்கள் - காவல் துறை கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், பூந்தமல்லியில் பொதுமக்கள் - காவல் துறையினர் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி