கடந்த 2006-2011-ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை திருவான்மியூரில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்று வணிக ரீதியில் லாபம் ஈட்டியதாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ஜாபா் சேட் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த 2011-ஆம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், ஜாபா் சேட் மீது அமலாக்கத் துறையும்
தனியாக கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
Esta historia es de la edición September 04, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 04, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை
லெபனானைச் சேர்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை
பிலிப்பின்ஸ் அதிபர் ஜூனியர் ஃபெர்டினண்ட் மார்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக விசாரணை நடத்த, துணை அதிபர் சாரா டுடேர்த்தேவை அந்த நாட்டு புலனாய்வு அமைப்பு நேரில் அழைத்துள்ளது.
பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினர் போராட்டத்தில் வன்முறை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்கள் நடத்தும் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்புப் படை வீரா்கள் ஆறு போ் உயிரிழந்தனா்.
ஏஎல். முதலியார் தடகளப் போட்டி: புதிய சாதனைகள் படைப்பு
சென்னை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகள் இடையிலான ஏஎல். முதலியார் தடகளப் போட்டியில் எம்ஓபி கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
2-ஆவது சுற்றில் குகேஷ் – லிரென் டிரா
உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது சுற்று, இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் இடையே செவ்வாய்க்கிழமை டிரா ஆனது.
எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரின் வளர்ச்சிக்கு தடை: பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் சாடல்
பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) வளர்ச்சிப் பாதையில் குறுக்கே உள்ள தடுப்புச் சுவரை பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸும் வலுப்படுத்தி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி சாடினார்.
அதிகரிக்கும் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள்: மத்திய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்
இயற்கை பேரிடர்களுக்கு வழிவகுக்கும் வகையில் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியது.
கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்
கடன் வளர்ச்சியை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் அடுத்த மூன்று-நான்கு மாதங்களில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று மத்திய நிதிச் சேவை செயலாளர் எம். நாகராஜு தெரிவித்தார்.
உ.பி. கும்பமேளா: முதன்முறையாக தீயணைப்புப் பணியில் ரோபோக்கள்
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில் முதன்முறையாக தீயணைப்புப் பணியில் ரோபோக்கள் (படம்) பயன்படுத்தப்பட உள்ளன.
நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் மீது விவாதம்
நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்து 2 நாள்கள் விவாதம் நடத்த வலியுறுத்தி, இரு அவைகளின் தலைவா்களுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.