90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
Dinamani Chennai|September 26, 2024
இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி

மேலும், 2023-24-ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தி மதிப்பு இதுவரை இல்லாத அளவில் ரூ.1.27 லட்சம் கோடியை எட்டியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டில் பொருள்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், பாஜக தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2014, செப்டம்பர் 25-ஆம் தேதி ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் தொடங்கப்பட்டது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) துற்சார்ந்த பங்களிப்பை 25 சதவீதம் அதிகரிக்கும் இலக்குடன் கூடிய இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதையொட்டி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை (செப்.25) வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

Esta historia es de la edición September 26, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición September 26, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
மக்களை சந்திக்க தடை விதிக்கிறது காவல் துறை
Dinamani Chennai

மக்களை சந்திக்க தடை விதிக்கிறது காவல் துறை

மக்களை சந்திக்க காவல் துறை தடை விதிக்கிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
January 20, 2025
திருமுல்லைவாயல் பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
Dinamani Chennai

திருமுல்லைவாயல் பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ஆவடி அருகே சேதமடைந்து காணப்படும் திருமுல்லைவாயல், பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

time-read
1 min  |
January 20, 2025
வைணவ பக்தி மகா உற்சவம் நிறைவு
Dinamani Chennai

வைணவ பக்தி மகா உற்சவம் நிறைவு

டிஜி வைணவக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற வைணவ பக்தி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

time-read
1 min  |
January 20, 2025
Dinamani Chennai

நாதகவுக்கு சுயமாக வரையப்பட்ட 'விவசாயி' சின்னம்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தேர்தல் ஆணையம் சார்பில் திங்கள்கிழமை (ஜன.20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

time-read
1 min  |
January 20, 2025
காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்
Dinamani Chennai

காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிச் சுற்றில் மோதவுள்ளனர்.

time-read
2 minutos  |
January 20, 2025
Dinamani Chennai

திருமலையில் மலர் அலங்கார சர்ச்சை

திருமலையில் நன்கொடையாளர் சார்பில் வைகுண்ட வாயில் தரிசனத்தை ஒட்டி கோயில் முழுவதும் செய்த மலர் அலங்காரத்தால் சர்ச்சை எழுந்தது.

time-read
1 min  |
January 20, 2025
Dinamani Chennai

அனைத்துத் துறைகளிலும் கணித அறிவாற்றல் முக்கிய பங்கு - இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் தேவேந்திரன்

ராம்பரம், ஜன. 19: அனைத்து அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் கணித அறிவாற்றல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) விஞ்ஞானி கோகுல் தேவேந்திரன் கூறினார்.

time-read
1 min  |
January 20, 2025
Dinamani Chennai

சிஎன்ஜி பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிப்பு

சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) தொழில்நுட்பத்தில் இயங்கும் பேருந்துகளால் மாதம் ரூ.3 லட்சம் சேமிக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
January 20, 2025
சுயேச்சையாக மனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்
Dinamani Chennai

சுயேச்சையாக மனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
January 20, 2025
ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்
Dinamani Chennai

ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
January 20, 2025