சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டம்: திட்டச் செலவில் 65% மத்திய அரசு வழங்கும்
Dinamani Chennai|October 06, 2024
நிதியமைச்சகம் விளக்கம்
சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டம்: திட்டச் செலவில் 65% மத்திய அரசு வழங்கும்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் மத்திய துறை திட்டமாக செயல்படுத்தப்படும் எனவும், திட்டச் செலவில் 65 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும் எனவும் மத் திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இத்திட்டச் செலவுக்கான கடன் தொகையை பன்னாட்டு முகமைகளை அணுகிப் பெற்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மத்திய அரசு நேரடியாக வழங்கும்.

கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு மெட்ரோ ரயில் நிறுவனத்தைச் சார்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணியை ரூ.63,246 கோடி மதிப்பீட்டுச் செலவில் மத்திய துறை திட்டமாக நிறைவேற்ற மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இதுவரை இந்தத் திட்டமானது, மதிப்பிடப்பட்ட திட்டச் செலவில் சுமார் 90 சதவீதம் அளவுக்கு தமிழக அரசின் பொறுப்பு என்ற நிலையில் மாநிலத் துறை திட்டமாகச் செயல் படுத்தப்பட்டு வந்தது.

மெட்ரோ ரயில் கொள்கை 2017இன் படி, நிலத்தின் விலை மற்றும் சில பொருள்களைத் தவிர்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம் நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்தது.

Esta historia es de la edición October 06, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición October 06, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
செயல்படாத கணக்குகள் விழிப்புணர்வு நடவடிக்கையை தொடங்கியது எஸ்பிஐ
Dinamani Chennai

செயல்படாத கணக்குகள் விழிப்புணர்வு நடவடிக்கையை தொடங்கியது எஸ்பிஐ

புது தில்லி, டிச. 2: செயல்படாமல் முடங்கியுள்ள நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களிடையே ஏற்படுத்தும் நடவடிக்கையை இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
December 03, 2024
ஜூனியர் ஆசிய ஹாக்கி: இந்திய கேப்டன் ஜோதி சிங்
Dinamani Chennai

ஜூனியர் ஆசிய ஹாக்கி: இந்திய கேப்டன் ஜோதி சிங்

புது தில்லி, டிச. 2: ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணி, 20 பேருடன் அறிவிக்கப்பட்டது. ஜோதி சிங் அதன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
December 03, 2024
வென்றார் வெர்ஸ்டாபென்
Dinamani Chennai

வென்றார் வெர்ஸ்டாபென்

லுசாயில், டிச. 2: எஃப்1 கார் பந்தயத்தில் நடப்பு சீசனின் 23-ஆவது ரேஸான கத்தார் கிராண்ட் ப்ரீயில், நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.

time-read
1 min  |
December 03, 2024
Dinamani Chennai

சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நீட்டிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
December 03, 2024
Dinamani Chennai

சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.12-இல் தொடக்கம்

சென்னை, டிச.2: 22-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச. 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
December 03, 2024
Dinamani Chennai

அரசமைப்பு சட்டம் மீது விவாதம்: மத்திய அரசு ஒப்புதல்

அரசமைப்புச் சட்டமானது அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் அதன் மீது நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

time-read
1 min  |
December 03, 2024
வெள்ளத்தில் தத்தளிக்கும் விழுப்புரம்
Dinamani Chennai

வெள்ளத்தில் தத்தளிக்கும் விழுப்புரம்

விழுப்புரம், டிச. 2: ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் திங்கள்கிழமை வரை வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

time-read
1 min  |
December 03, 2024
Dinamani Chennai

வலுவிழந்த ஃபென்ஜால் புயல்: இன்று அரபிக் கடலை அடையும்

சென்னை, டிச.2: தமிழகத்தை உலுக்கிவிட்டு வலுவிழந்த ஃபென்ஜால் புயல், காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக நகர்ந்து கர்நாடகம் மற்றும் கேரளத்துக்கு இடைப்பட்ட அரபிக்கடலை செவ்வாய்க்கிழமை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

time-read
1 min  |
December 03, 2024
தருமபுரி மாவட்டத்தில் கனமழை: தரைப் பாலங்கள் மூழ்கின
Dinamani Chennai

தருமபுரி மாவட்டத்தில் கனமழை: தரைப் பாலங்கள் மூழ்கின

தருமபுரி, டிச. 2: ஃபென்ஜால் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் ரயில்வே பாலங்கள், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. சாலைகள் துண்டிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் மொத்தம் 981.9 மி.மீ. மழை பதிவானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

time-read
1 min  |
December 03, 2024
அசோக் லேலண்ட் விற்பனை 14,137-ஆக அதிகரிப்பு
Dinamani Chennai

அசோக் லேலண்ட் விற்பனை 14,137-ஆக அதிகரிப்பு

மும்பை, டிச. 2: கடந்த நவம்பர் மாதத்தில் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வாகனங்களின் மொத்த விற்பனை 14,137-ஆக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
December 03, 2024