உ.பி.யில் அச்சுறுத்திய 6-ஆவது ஓநாய்: கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்
Dinamani Chennai|October 07, 2024
உத்தர பிரதேச மாநிலம், மஹசி வட்டத்தை அச்சுறுத்தி வந்த 6-ஆவது ஓநாயை கிராம மக்கள் சனிக்கிழமை இரவு அடித்துக் கொன்றனர்.
உ.பி.யில் அச்சுறுத்திய 6-ஆவது ஓநாய்: கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்

கடந்த ஜூலை மாத மத்தியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் மஹசி வட்டத்தில் உள்ள 50 கிராமங் களை 6 ஓநாய்கள் அச்சுறுத்தி வந்தன. அந்த ஓநாய்கள் தாக்கி யதில் 7 சிறார்கள் உள்பட8 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து 'ஆப்பரேஷன் பெடியா' என்ற பெயரில் நடவ டிக்கை மேற்கொண்ட வனத் துறையினர், 5 ஓநாய்களைப் பிடித்தனர். கடந்த செப்.10ஆம் தேதி 5-ஆவது ஓநாய் பிடி பட்ட நிலையில், 6-ஆவது ஓநாய் பிடிபடாமல் இருந்தது.

Esta historia es de la edición October 07, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
மெரீனாவில் 21.5 டன் குப்பை அகற்றம்
Dinamani Chennai

மெரீனாவில் 21.5 டன் குப்பை அகற்றம்

விமானப்படை சாகச நிகழ்வைக் காண ஞாயிற்றுக்கிழமை பல லட்சம் மக்கள் குவிந்த சென்னை மெரீனா கடற்கரையில் 21.5 டன் குப்பை சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 08, 2024
கண்கவர் அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா
Dinamani Chennai

கண்கவர் அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
October 08, 2024
கிரீமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்
Dinamani Chennai

கிரீமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்தின் முக்கிய எண்ணெய்க் கிடங்கில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 08, 2024
இரு தேசத் தீர்வு சாத்தியமா?
Dinamani Chennai

இரு தேசத் தீர்வு சாத்தியமா?

இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தி 1,139 பேரை ஹமாஸ் அமைப்பினர்கள் படுகொலை செய்து திங்கள்கிழமை (அக். 7) ஓராண்டு நிறைவுபெற்றது.

time-read
2 minutos  |
October 08, 2024
புதிய ஏவுகலன் மாதிரி விரைவில் அறிமுகம் - இஸ்ரோ தலைவர்
Dinamani Chennai

புதிய ஏவுகலன் மாதிரி விரைவில் அறிமுகம் - இஸ்ரோ தலைவர்

விண்வெளி நிலையம் அமைப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த தலைமுறை ஏவுகலன் (என்ஜிஎல்வி) மேம்பாட்டுக்கான மாதிரி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
October 08, 2024
தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இங்கிலாந்து
Dinamani Chennai

தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இங்கிலாந்து

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே (சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரூ.16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 08, 2024
ரூ.16,800 கோடி முதலீட்டில் இந்தியா, யுஏஇ இடையே உணவு வழித்தடம் - மத்திய அமைச்சர்‌ பியூஷ்‌ கோயல்‌

வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடை: அமித் ஷா
Dinamani Chennai

வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடை: அமித் ஷா

வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
October 08, 2024
லாலு, இரு மகன்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்
Dinamani Chennai

லாலு, இரு மகன்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்குடன் பண மோசடி வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், அவருடைய மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

time-read
1 min  |
October 08, 2024
காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிய கட்டடங்கள்
Dinamani Chennai

காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிய கட்டடங்கள்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இந்த கட்டடங்களை அவர் திறந்தார்.

time-read
1 min  |
October 08, 2024