90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. கடந்த அக்டோபா் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இத்தோ்தலில் 48 இடங்களில் வென்று, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு 37 இடங்கள் கிடைத்தன. இந்திய தேசிய லோக் தளம் கட்சிக்கு 2 தொகுதிகள் கிடைத்த நிலையில், 3 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனா்.
ஹரியாணாவில் கடந்த 2019-இல் நடந்த பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 40, காங்கிரஸுக்கு 31, ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்திருந்தன. பின்னா், ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. பாஜக - ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி, கடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன் முடிவுக்கு வந்தது.
தற்போதைய பேரவைத் தோ்தலில் ஆஸாத் சமாஜ் கட்சியுடன் கூட்டணியாக போட்டியிட்ட ஜனநாயக ஜனதா கட்சிக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. இதேபோல், தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மிக்கும் படுதோல்வியே மிஞ்சியது.
Esta historia es de la edición October 13, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 13, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் தமிழகம் முன்னேற்றம்
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகளில் தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மனதில் உறுதி வேண்டும்
நீச்சல் அடிக்கத் தெரிந்தவர்கள் ஆற்றுக்குள் போய் வரலாம். ஆனால், வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடிக்கும் திறன் இருந்தால், வரலாற்றில்கூட இடம்பெறலாம்.
‘அவனியாபுரத்தில் நிரந்தர ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்க அரசு தயார்’
அவனியாபுரத்தில் அனைத்துக் குழுக்களும் ஒருங்கிணைந்து ஒருமித்த கருத்துடன் செயல்பட்டால் நிரந்தர ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைப்பதற்கு அரசு தயாராக உள்ளது என வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.
தமிழகத்தில் காசநோய் அச்சுறுத்தலில் 2.16 கோடி பேர்!
தமிழகத்தில் காசநோய் அச்சுறுத்தலில் 2.16 கோடி பேர் இருப்பது மக்கள் நல்வாழ்வுத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அனுமதியின்றி நடத்தினால் நடவடிக்கை
உரிய அனுமதியின்றி முதுநிலை மருத்துவப் படிப்புகளை நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என் எம்சி) எச்சரித்துள்ளது.
மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடநூல்கள் விநியோகம்
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான விலையில்லா பாட நூல்கள் விநியோகிக்கப்பட்டன.
விவசாயிகளுக்கு வேளாண் தகவல்கள்: மத்திய அமைச்சகம்-சென்னை ஐஐடி ஒப்பந்தம்
வேளாண்மை மற்றும் அது சார்ந்த தொழில்கள் தொடர்பான புதிய சலுகைகள், திறன்கள், சேவைகள், தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில் மத்திய வேளாண் அமைச்சகத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மழையால் 12,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் சேதம்
மன்னார்குடி சுற்றுப்புற பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால் பால் கட்டும் பருவத்தில் இருந்த 12 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது
பல்கலைக்கழகங்களில் காலியாகவுள்ள துணைவேந்தர் பதவிகள் நியமனத்தில் ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.
கேல் ரத்னா விருது: தமிழக வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து
கேல் ரத்னா விருது பெற்றுள்ள தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.