வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நவ. 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் காங் கிரஸ் வேட்பாளராக அக்கட்சி யின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். ஆளும் இடது சாரி கூட்டணியின் சத்யன் மோக் கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரி தாஸ் ஆகியோரும் களத்தில் உள்ள னர்.
இந்நிலையில், தேர்தல் அலுவ லரான வயநாடு மாவட்ட ஆட்சி யரிடம் பிரியங்கா காந்தி புதன்கி ழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற குழுத் தலை வர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர் கே.சி.வே ணுகோபால் ஆகியோர் உடனிருந் தனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்க தாயார் சோனியா காந்தியுடன் பிரியங்கா காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை இரவே வயநாட்டுக்கு வந்தடைந் தார். மல்லிகார்ஜுன கார்கே மற் றும் ராகுல் புதன்கிழமை காலை ஹெலிகாப்டரில் வந்திறங்கினர்.
வாகனப் பேரணி: வேட்புமனு தாக்கலுக்கு முன்பு கல்பேட்டா புதியபேருந்துநிலையத்தில்இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு ராகுல், பிரி யங்கா பங்கேற்ற வாகனப் பேரணி நடைபெற்றது.
ராகுலும் பிரியங்காவும் திறந்த வாகனத்தில் இருந்துகொண்டு மக் களை நோக்கி கையசைத்தவாறு வந்தனர். பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, அமேதி எம்.பி.கிஷோரி லால் சர்மா ஆகியோரும் வாகனத்தில் இருந்தனர்.
Esta historia es de la edición October 24, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 24, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பாதுகாப்பு கண்ணாடி அணியாமல் பட்டாசு வெடிக்க வேண்டாம்
மருத்துவர்கள் வலியுறுத்தல்
70 வயதினருக்கு இலவச மருத்துவக் காப்பீடு
‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
‘டிஸ்லெக்சியா' விழிப்புணர்வு: சிவப்பு வண்ணத்தில் ஒளிர்ந்த ‘இந்தியா கேட்'
கற்றலில் குறைபாடு (டிஸ்லெக்சியா) குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற கட்டடம், இந்தியா கேட் ஆகியவை திங்கள்கிழமை சிவப்பு வண்ணத்தில் விளக்குகளால் ஒளிரவிடப்பட்டன.
ஹரியாணா, தெலுகு டைட்டன்ஸ் வெற்றி
புரோ கபடி லீக் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில், ஹரியாணா ஸ்டீலர்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
இந்தியா-சீனா உறவில் சாதகமான முன்னேற்றம்: ரஷிய தூதர் தகவல்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, இரு தரப்பு உறவுகளில் சாதகமான முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவர்கள் உயிரிழப்பு
கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாகிஸ்தான் சிறைகளில் 7 இந்திய மீனவர்கள் உயிரிழந்ததாகவும் மொத்தமாக 209 இந்திய மீனவர்கள் சிறைக் காவலில் உள்ளதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.புட்டசாமி (98) காலமானார்
ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி (வயது 98) உடல்நலக் குறைவால் காலமானார்.
சொந்த கட்சி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மகளிரணித் தலைவர் வலியுறுத்தல்
ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல் பாஜக வேட்பாளர் சீதா சோரனை அவதூறாக பேசிய அந்த மாநில காங்கிரஸ் அமைச்சர் இர்ஃபான் அன்சாரி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் மகளிரணித் தலைவர் அல்கா லம்பா திங்கள்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் 107 போலி வழக்குரைஞர்கள்: பட்டியலில் இருந்து நீக்கிய பார் கவுன்சில்
தில்லி வழக்குரைஞர் பட்டியலில் இருந்து 107 போலி வழக்குரைஞர்களை இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் (பிசிஐ) நீக்கியுள்ளது.
இந்திய பொருளாதாரம் 7% வளரும்; மத்திய நிதியமைச்சகம்
நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.