மேலும், உலகை சரியான பாதையில் இட்டுச் செல்ல 'பிரிக்ஸ்' கூட்டமைப்பு நேர்மறையாக பங்களிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு, ரஷியாவின் கசான் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.22) தொடங்கியது.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் உயர் தலைவர்கள் பங்கேற்றிருக்கும் இம்மாநாட்டில் பிரதமர் மோடி புதன்கிழமை (அக்.23) உரையாற்றினார்.
உலகை சூழ்ந்துள்ள போர்கள், பொருளாதார ஸ்திரமின்மை, பருவநிலை மாறுபாடு, பயங்கரவாதம், உணவு-எரிசக்தி-சுகாதாரம்-தண்ணீர் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு உள்ளிட்ட சவால்கள் குறித்து கவலை தெரிவித்து, தனது உரையில் அவர் கூறியதாவது:
எந்தப் பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தீர்வையே இந்தியா ஆதரிக்கும்; மாறாக, போரை ஒருபோதும் ஆதரிக்காது.
Esta historia es de la edición October 24, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 24, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஐசிசி தலைவரானார் ஜெய் ஷா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
வர்த்தக உறவை வலுப்படுத்தும் முயற்சியில் இந்தியா-பிரான்ஸ்
இந்தியா-பிரான்ஸ் இடையே பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன என அந்நாட்டு வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் சோஃபி பிரைமாஸ் தெரிவித்தார்.
பிஎஸ்எஃப் தொடக்க தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடக்க தினத்தையொட்டி, அப்படையினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
உ.பி. சம்பல் வன்முறை: 3 நபர் ஆணையம் நேரில் விசாரணை
உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வுப் பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட 3 உறுப்பினர்கள் கொண்ட விசாரணை ஆணையம், சம்பவ இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டது.
தெலங்கானா: 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
காவல்துறை அதிரடி நடவடிக்கை
ஜெகன்மோகன் ஆட்சியில் ரூ.48,537 கோடிக்கு அரிசி கடத்தல்
ஆந்திரத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ரூ.48,537 கோடி மதிப்பிலான அரிசி கடத்தப்பட்டது என மாநில உணவுத் துறை அமைச்சர் மனோகர் குற்றஞ்சாட்டினார்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பிட்ட சிலருக்கே மரியாதை
ஜகதீப் தன்கர் குற்றச்சாட்டு
ஜம்மு-காஷ்மீர் எல்லை பாதுகாப்பில் கூடுதலாக 2,000 பிஎஸ்எஃப் வீரர்கள்
ஊடுருவலைத் தடுக்க நடவடிக்கை
அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விற்க மேற்கு வங்க அரசு கட்டுப்பாடு - வியாபாரிகள் எதிர்ப்பு
அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விற்பனை செய்யக்கூடாது என்று மேற்கு வங்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கு புதிய சிந்தனை தேவை
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய சிந்தனை தேவைப்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.