நற்றமிழ்ப் பிறவி கேட்ட நல்லாற்றூர் நம்பி
Dinamani Chennai|October 27, 2024
இறைவன் திருவடிகளை நினைந்து வாழ்வாங்கு வாழ்பவர்கள் இறந்தாலும் இவ்வுலகில் இறவாப்புகழுடன் நீடுவாழ்வர் (3) என்கிறார் திருவள்ளுவர்.
தெ. முருகசாமி

இங்ஙனம் வாழாதவர்கள் அடுத்த பிறவி எடுப்பர் எனக் கடவுள் வாழ்த்தின் இறுதிக்குறளில் (10) கூறினார்.

கிடைக்கும் அடுத்த பிறவியும் மனிதப் பிறவியாகத்தான் இருக்கும் எனக் கூற முடியாது. மனிதப் பிறவியே கிடைத்தாலும் இறைவனை நினைக்கும் வாழ்வு கிட்டும் என உறுதியாகக் கூற முடியாது.

அதனால்தான் அப்பரடிகள் ‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் கண்டு இன்புற, இப்பிறவியே இன்னும் பாலிக்கிறோமோ’ என வேண்டினாலும், இதன் தொடர்ச்சியில் கிடைக்கும் அடுத்த பிறப்பில் எடுத்த பொற்பாதம் காணப் பெற்றால் மனிதப் பிறவியும் வேண்டும் என்றார்.

இல்லை எனில் அடுத்த பிறவியே வேண்டாம் என்ற கருத்திலேயே குறிப்பாகப் பிறவாமையைப் வேண்டுதலாகக் கூறினார்.

இவ்வாறே காரைக்காலம்மையாரும் “பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உனை என்றும் மறவாமை வேண்டும்” என ஒருகட்டுப்பாட்டுவளையத்துள் ஓர் ஒப்பந்தம் போட்டவாறு பிறவியை வேண்டினாலும் பிறவாமையையே இறைவனிடம் பெரிதும் வேண்டினார் என்பதாகச் சேக்கிழார் கூறுகிறார்.

Esta historia es de la edición October 27, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición October 27, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை
Dinamani Chennai

கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் கிராமத்தில் 1901 ஏப்ரல் 5-இல் பிறந்தவர் சுப்பையா சிவசங்கர நாராயண பிள்ளை என்ற எஸ்.எஸ்.பிள்ளை. இவர் கணிதத்தில் 76 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அற்புதச் சாதனைகளைப் புரிந்தார்.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

மகா கும்ப மேளாவில் ஏழுமலையான் மாதிரி கோயில்

ஜனவரி 13 முதல் பிப்ரவரி வரை உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவின் போது, செக்டார் 6-இல் உள்ள வாசுகி கோயிலுக்கு அடுத்து ஏழுமலையானின் மாதிரி கோயிலை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு கூறினார்.

time-read
1 min  |
January 05, 2025
தச்சன்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு
Dinamani Chennai

தச்சன்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு

மதுரை மாடுபிடி வீரர் ஸ்ரீதருக்கு பரிசு

time-read
1 min  |
January 05, 2025
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர்
Dinamani Chennai

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர்

பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டின் சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டார்.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 7% அதிகரிப்பு

கடந்த டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,028 கோடி டாலராக சரிவு

கடந்த மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,027.9 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

வங்கதேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை

பதவியிலிருந்து அகற்றப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி!
Dinamani Chennai

நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி!

நாட்டின் 57.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாணவர்களுக்கான கணினி வசதி இருப்பதும், 53.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருப்பதும் மத்திய கல்வி அமைச்சகத்தின் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 'யுடிஐஎஸ்இ' தரவுகளில் தெரிய வந்துள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
Dinamani Chennai

12 மாதங்கள் காணாத சரிவு

இந்திய உற்பத்தித் துறை கடந்த டிசம்பரில் 12 மாதங்கள் காணாத சரிவைக் கண்டுள்ளது.

time-read
1 min  |
January 05, 2025
எஃப்சி கோவா அபார வெற்றி
Dinamani Chennai

எஃப்சி கோவா அபார வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது எஃப்சி கோவா.

time-read
1 min  |
January 05, 2025