தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மதுரையில் ஓரிரு நாள்கள் இடைவெளியில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை மதுரையில் அதி பலத்த மழை பெய்தது. இதனால், வரத்து கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்து ஆத்தி குளம், கல்குளம், நாராயணபுரம் ஆகிய கண்மாய்கள் நிரம்பி கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டன.
இதனால் செல்லூர், கூடல்புதூர், ஜெ.ஜெ.நகர், வைகைநகர், அய்யர்பங்களா, ஆத்திகுளம், நரிமேடு, கோசாகுளம், சர்வேயர்காலனி, பந்தல்குடி, கோ. புதூர், லூர்துநகர், ஆனையூர், பொதும்பு, குலமங்கலம், விஸ்வநாதபுரம், மகாத்மா காந்திநகர், முல்லைநகர் உள்பட 40-க்கும் மேற்பட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மேலும், தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீருடன், கழிவு நீரும் புகுந்தது.
Esta historia es de la edición October 27, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 27, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி: டிச.2-க்கு நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
புது தில்லி, நவ. 29: அதானி விவகாரம் மற்றும் சம்பல் வன்முறை தொடர்பாக விவாதம் கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் வரும் திங்கள்கிழமைக்கு (டிச.2) ஒத்திவைக்கப்பட்டன.
தாக்குப் பிடிப்பாரா அண்ணாமலை?
லண்டனில் மூன்று மாத படிப்பை முடித்து விட்டு தமிழகம் திரும்புகிறார் மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை.
ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; மறு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், இந்த மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பாஜக கூட்டணி கூட்டம் ஒத்திவைப்பு: மகாராஷ்டிர முதல்வர் தேர்வு தாமதம்
புது தில்லி, நவ. 29: மும்பையில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாஜக கூட்டணிக்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய முதல்வர் தேர்வு மேலும் தாமதமாகும் எனத் தெரிகிறது.
காங்கிரஸை வலுப்படுத்த கடினமான முடிவுகள்
செயற்குழுவில் கார்கே உறுதி
ஏலத்துக்கு முன் தமிழக அரசு எதிர்க்கவில்லை: மத்திய அரசு
புது தில்லி, நவ. 29: மதுரை மாவட்டம், நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடப்படும் முன்பாக தமிழக அரசிடம் இருந்து எதிர்ப்பு தெரிவித்து தகவல் கிடைக்கப் பெறவில்லை என்று மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்
பிரதமரிடம் சித்தராமையா வேண்டுகோள்
அம்மா என்னும் இணையற்ற உன்னதம்!
லகில் ஈடு இணையற்ற உன்னதம் என்று ஒன்று இருக்க முடியுமானால் அது தாய்மையாகத்தான் இருக்கும்.
பெண்களின் பாதுகாப்புக்கான பேராயுதம்!
உலக அளவில், நாள்தோறும் சுமார் 140 பெண்கள் தமது கணவர் உள்ளிட்ட குடும்ப உறவுகளால் கொல்லப்படுவதாகவும், இவ்வாறு கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் 51,100 எனும் அதிர்ச்சி அளிக்கும் தகவலை ஐ.நா. அமைப்பு சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு: ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை, நவ.29: தேர்தல் அதிகாரியை மிரட்டியது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.