கங்கை நீராடல் தீபாவளித் திருநாளின் சிறப்பு அங்கம். இருக்கும் இடத்தில் கிடைக்கும் நீரைக் கங்கைத் தீர்த்தமாகக் கருதி நீராடி, எங்கும் நிறைந்த பரம்பொருளை, இஷ்ட தெய்வமாகவோ, குலதெய்வமாகவோ நினைந்து போற்றுவதில், தீபாவளி பொலிவு பெறுகிறது. நரகாசுரன் அழிவு, குறியீட்டுப் பொருள்.
புராணத் தொடர்புடைய இத்தகு பண்டிகைகளுக்கு, சடங்குகளும் சம்பிரதாயங்களும் அடிப்படையானவை. அவற்றுள் சமுதாய நலனும் இருப்பதில் தனித்துவமும், புனிதத்தன்மையும் இணைந்து கொள்கின்றன. ஹிந்துக்களின் பண்டிகையாகத் தீபாவளி இருந்தாலும், நடைமுறையில் எல்லார்க்கும் பொதுவான பண்டிகைகளுள் இதுவும் ஒன்றாகிவிடுகிறது.
நம் நேயர்களுக்கெல்லாம் கங்காஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம். சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம். தற்காலத்திலே இந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்றுபோய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை என்று, 'இந்தியா' இதழில் (20.10.1906) மகாகவி பாரதி எழுதியதை மீளவும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
இந்திய மக்கள் அனைவருக்கும் உரியதாக, இப்பயனை மேலுயர்த்தி அதில் நரகாசுர ஒழிப்பை அந்நியத் துணிப் பகிஷ்கரிப்பாக அடையாளப்படுத்தி இருப்பார். அப்படி நமக்குள் அகத்தும் புறத்தும் இருக்கிற தீமைகள் அழிந்து நன்மை பெருக, மனத்தளவில் ஒருமை ஏற்படுத்தும் விழைவே, இந்தப் பண்டிகைக் கொண்டாட்டத்தின் நோக்கம்.
உணவு, உடை, கொண்டாட்டப் பொருள்கள் என்று தேவைக்கும் அப்பால், தீபாவளிக்கென்றே உற்பத்தி செய்யப்பெறுவன பல. நுகர்வின் பெருக்கமும், உற்பத்தியின் மிகுதிப்பாடும் போட்டி போட்டுக்கொண்டு வளர்கின்றன; அவற்றுக்கு, பண்டிகைகள் துணையாகின்றன. பணப் புழக்கத்திற்கும் உற்பத்திகளுக்கும் வழிவகுக்கும் தீபாவளி, கடன் வாங்குவதற்கும் திருப்பிச் செலுத்துவதற்கும் வழிவகை செய்கிறது.
Esta historia es de la edición October 31, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 31, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
டெல்டா மாவட்டங்களுக்கு இன்று 'சிவப்பு' எச்சரிக்கை
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் ‘விழுதுகள்'
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் - மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செள்ளை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் 'விழுதுகள்'
சென்னை, நவ. 25: மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் சார்ந்த ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்கான 'விழுதுகள்' மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை நெதர்லாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்
மாமல்லபுரத்தை நாட்டின் முதலாவது பசுமை சுற்றுலாத் தலமாக உருவாக்க மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை, நெதர்லாந்தின் கிரீன் டெஸ்டினேஷன்ஸ் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தீவிரமடைகிறது இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு
குழந்தைகளிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு
80,000-மீண்டும் எட்டிய சென்செக்ஸ்
அந்தத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியது. இதனால் முதன்மை நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு வெகுவாக அதிகரித்தது.
கார் உற்பத்தியைக் குறைத்த மாருதி சுஸுகி
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த அக்டோபரில் கார்களின் உற்பத்தியை 16 சதவீதம் குறைத்துள்ளது.
ரஷிய ஆதரவாளர் 'அதிர்ச்சி' முன்னிலை
புகரெஸ்ட், நவ. 25: தென் கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷிய ஆதரவு வேட்பாளரான காலின் ஜார்ஜெஸ்கு எதிர்பாராத வகையில் முதலிடத்தைப் பிடித்தார்.
இஸ்லாமாபாதை நோக்கி இம்ரான் கட்சியினர் பேரணி
இஸ்லாமாபாத், நவ. 25: பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்துவதற்காக அந்த நகரை நோக்கி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பேரணியாகச் சென்றனர்.
6 சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை ஒத்திவைக்க வேண்டும்’
சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றுவதை அடுத்த ஆண்டுவரை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களின் வழக்குரைஞர் சுனிதா போஸ் ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ளார்.