கோவா எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் நிராகரிப்பு: உயர்நீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் முடிவு
Dinamani Chennai|November 03, 2024
கோவாவில் ஆளும் பாஜகவில் இணைந்த 8 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுவை பேரவைத் தலைவர் ரமேஷ் தாவத்கர் நிராகரித்ததற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.

கோவா காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் திகம்பர் காமத், அலிக்சோ செகியூரா, சங்கல்ப் அமோங்கர், மைக்கேல் லோபோ, டெலிலாலோபோ, கேதர் நாயக், ருடால்ஃப் பெர்னாண்டஸ், ராஜேஷ் ஃபல்தேசாய் ஆகிய 8 பேர் கடந்த 2022-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தனர்.

அவர்களை தகுதிநீக்கம் கோரி கோவா பேரவைத் தலைவரிடம் அப்போதைய பிரதேச காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை நிராகரித்த பேரவைத் தலைவர் தாவத்கர், 'தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சி வேறொரு அரசியல் கட்சியுடன் இணைக்கப்பட்டால் அந்த உறுப்பினர் தகுதி நீக்கத்தை எதிர்கொள்ள மாட்டார்' என்று தெரிவித்துள்ளார்.

Esta historia es de la edición November 03, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición November 03, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
பாம்பு கடித்து மலைக் கிராம சிறுமி உயிரிழப்பு
Dinamani Chennai

பாம்பு கடித்து மலைக் கிராம சிறுமி உயிரிழப்பு

மருத்துவமனைக்கு பாதை வசதி இல்லை

time-read
1 min  |
November 29, 2024
கார் மோதியதில் கர்ப்பிணிப் பெண் காவலர் உயிரிழப்பு
Dinamani Chennai

கார் மோதியதில் கர்ப்பிணிப் பெண் காவலர் உயிரிழப்பு

ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

time-read
1 min  |
November 29, 2024
ஏழு ஆண்டுகளில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பு
Dinamani Chennai

ஏழு ஆண்டுகளில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பு

மத்திய அரசு தகவல்

time-read
1 min  |
November 29, 2024
'கழிவுநீர்த் தொட்டி மரணங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்'
Dinamani Chennai

'கழிவுநீர்த் தொட்டி மரணங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்'

நாடு முழுவதும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது ஏற்படும் மரணங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

time-read
1 min  |
November 29, 2024
Dinamani Chennai

கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வியாழக்கிழமை (நவ.28) அனுமதிக்கப்பட்டார்.

time-read
1 min  |
November 29, 2024
Dinamani Chennai

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்; சஜீவனிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, அதிமுக வர்த்தக அணி செயலாளர் சஜீவனிடம் சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

time-read
1 min  |
November 29, 2024
Dinamani Chennai

3 ஆண்டுகளில் 1.69 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் : தமிழக அரசு பெருமிதம்

மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 1.69 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மின் சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

time-read
1 min  |
November 29, 2024
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை: முதல்வர் விசாரிப்பு
Dinamani Chennai

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை: முதல்வர் விசாரிப்பு

சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நலம் விசாரித்தார்.

time-read
1 min  |
November 29, 2024
ஹண்டே மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதிகள் அறிமுகம்
Dinamani Chennai

ஹண்டே மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதிகள் அறிமுகம்

சென்னை ஷெனாய் நகரில் அமைந்துள்ள ஹண்டே மருத்துவமனையில் அதிநவீன மைக்ரோவேவ் அப்லேஷன் மற்றும் லேசா் அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.

time-read
1 min  |
November 29, 2024
Dinamani Chennai

உறுப்பு மாற்றப்பட்ட இடத்தில் புற்று கட்டி: ரோபோடிக் நுட்பத்தில் அகற்றம்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதியவரின் சிறுநீர்ப் பாதையில் உருவான சிக்கலான புற்றுநோய் கட்டியை ரோபோடிக் நுட்பத்தில் அகற்றி சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

time-read
1 min  |
November 29, 2024