அன்மோல் பிஷ்னோயை இந்தியாவுக்கு நாடு கடத்த மும்பை காவல் துறை கோரிக்கை
Dinamani Chennai|November 03, 2024
தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரும் பரிந்துரையை மத்திய உள்துறைக்கு மும்பை காவல் துறை அனுப்பியுள்ளது.
அன்மோல் பிஷ்னோயை இந்தியாவுக்கு நாடு கடத்த மும்பை காவல் துறை கோரிக்கை

கடந்த ஏப்.14-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் ஹிந்தி நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு தாமே காரணம் என்று தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் தெரிவித்தார். சல்மானை கானை கொல்ல அந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Esta historia es de la edición November 03, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición November 03, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
Dinamani Chennai

47 பல் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 26, 2025
மேலாண்மையின் போக்கும் நோக்கும்!
Dinamani Chennai

மேலாண்மையின் போக்கும் நோக்கும்!

அரசாளும் முறையை ஆங்கிலேயர் வகுத்தபோது ஆளப்படும் மக்களுக்கு இடர் அமையாத வண்ணம், காலதாமதம் ஏற்பட்டாலும் முடிந்தவரை எல்லா நிலைகளிலும் அலுவலரமைப்பைக் கொண்டு உதவும் வழிமுறையை வகுக்க வேண்டுமென்று கருதி ஆட்சிநெறிக்கு விதிமுறைகளை அமைத்தனர்.

time-read
3 minutos  |
February 26, 2025
Dinamani Chennai

ரூ.20 லட்சம் வழிப்பறி: மேலும் ஒரு வணிக வரித் துறை அதிகாரி கைது

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒரு வணிகவரித் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
February 26, 2025
மார்ச் 5-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்
Dinamani Chennai

மார்ச் 5-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பு பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதல்வர் அழைப்பு

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

ரமலான் நோன்பு கஞ்சிக்கு விலையில்லாமல் அரிசி

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
February 26, 2025
இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி
Dinamani Chennai

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time-read
1 min  |
February 26, 2025
அஞ்சலகத்தில் ரூ.5 கோடி மோசடி: ஊழியர் கைது
Dinamani Chennai

அஞ்சலகத்தில் ரூ.5 கோடி மோசடி: ஊழியர் கைது

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரூ. 5 கோடி மோசடி செய்த ஊழியரை அமர்நாத் இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 பேர் கைது

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
February 26, 2025
அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை
Dinamani Chennai

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை

கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

இரு கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸார் விசாரணை

சென்னையில் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
February 26, 2025