பொது சிவில் சட்டத்தில் பழங்குடியினருக்கு விலக்கு
Dinamani Chennai|November 04, 2024
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்; ஆனால், பழங்குடியின சமூகத்தினருக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
பொது சிவில் சட்டத்தில் பழங்குடியினருக்கு விலக்கு

ஜார்க்கண்டில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அமித் ஷா, 'ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி வரை இலவசமாக வழங்கப்படும்' என்றும் தெரிவித்தார்.

ஜார்க்கண்டில் 81 இடங்களைக் கொண்ட அந்த மாநில சட்டப் பேரவைக்கு வரும் 13, 20-ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் அடங்கிய கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுப் பேசியதாவது: ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் (யுசிசி) அறிமுகப்படுத்தப்படும்.

Esta historia es de la edición November 04, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición November 04, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
Dinamani Chennai

தமிழக அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகை வழங்கிய ரெப்கோ வங்கி

தங்கள் வங்கியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பங்கு முதலீட்டுக்கான ஈவுத் தொகையாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகையை பொதுத்துறையைச் சேர்ந்த ரெப்கோ வங்கி வழங்கியுள்ளது.

time-read
1 min  |
November 27, 2024
Dinamani Chennai

உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் மழை

தங்கள் நாட்டின் மீது ரஷியா இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் செவ்வாய்க்கிழமை கூறியது.

time-read
1 min  |
November 27, 2024
Dinamani Chennai

கனடா, மெக்ஸிகோ, சீனா மீது கூடுதல் வரி விதிப்பு

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 27, 2024
ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை
Dinamani Chennai

ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பரிந்துரை

லெபனானைச் சேர்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
November 27, 2024
பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை
Dinamani Chennai

பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை

பிலிப்பின்ஸ் அதிபர் ஜூனியர் ஃபெர்டினண்ட் மார்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக விசாரணை நடத்த, துணை அதிபர் சாரா டுடேர்த்தேவை அந்த நாட்டு புலனாய்வு அமைப்பு நேரில் அழைத்துள்ளது.

time-read
1 min  |
November 27, 2024
பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினர் போராட்டத்தில் வன்முறை
Dinamani Chennai

பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினர் போராட்டத்தில் வன்முறை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்கள் நடத்தும் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்புப் படை வீரா்கள் ஆறு போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
November 27, 2024
ஏஎல். முதலியார் தடகளப் போட்டி: புதிய சாதனைகள் படைப்பு
Dinamani Chennai

ஏஎல். முதலியார் தடகளப் போட்டி: புதிய சாதனைகள் படைப்பு

சென்னை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகள் இடையிலான ஏஎல். முதலியார் தடகளப் போட்டியில் எம்ஓபி கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
November 27, 2024
2-ஆவது சுற்றில் குகேஷ் – லிரென் டிரா
Dinamani Chennai

2-ஆவது சுற்றில் குகேஷ் – லிரென் டிரா

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது சுற்று, இந்தியாவின் டி.குகேஷ் - நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் இடையே செவ்வாய்க்கிழமை டிரா ஆனது.

time-read
1 min  |
November 27, 2024
Dinamani Chennai

எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரின் வளர்ச்சிக்கு தடை: பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் சாடல்

பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) வளர்ச்சிப் பாதையில் குறுக்கே உள்ள தடுப்புச் சுவரை பிரதமர் மோடியும், ஆர்எஸ்எஸும் வலுப்படுத்தி வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி சாடினார்.

time-read
1 min  |
November 27, 2024
Dinamani Chennai

அதிகரிக்கும் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள்: மத்திய அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்

இயற்கை பேரிடர்களுக்கு வழிவகுக்கும் வகையில் ஹிமாலய பனிக்கட்டி ஏரிகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) நோட்டீஸ் அனுப்பியது.

time-read
1 min  |
November 27, 2024