தொடர் மழையால் நிரம்பியது முக்கடல் அணை
Dinamani Chennai|November 04, 2024
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டியது.
தொடர் மழையால் நிரம்பியது முக்கடல் அணை

இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

பேச்சிப்பாறை, சிற்றாறு 1, மாம்பழத்துறையாறு ஆகிய அணைகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியதால், அந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் கோதையாறு, குழித்துறை தாமிரவருணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

Esta historia es de la edición November 04, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición November 04, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
Dinamani Chennai

விழிஞ்ஞம் துறைமுக திட்டக் காலம் நீட்டிப்பு: அதானி குழுமத்துடன் கேரளம் புதிய ஒப்பந்தம்

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் தொடர்பாக மாநில அரசுக்கும் அதானி-விழிஞ்ஞம் துறைமுக நிறுவனத்துக்கும் இடையே புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை அறிவித்தார்.

time-read
1 min  |
November 29, 2024
இறங்குமுகத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை: 15 ஆண்டு பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு
Dinamani Chennai

இறங்குமுகத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை: 15 ஆண்டு பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு

2009-ஆம் ஆண்டில் ஏறுமுகத்தில் இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது இறங்குமுகத்தில் இருப்பது மக்களவையில் கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி வியாழக்கிழமை எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அளித்துள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது.

time-read
1 min  |
November 29, 2024
அதானி விவகாரத்தால் அமளி; நாடாளுமன்றம் 3-ஆவது நாளாக முடக்கம்
Dinamani Chennai

அதானி விவகாரத்தால் அமளி; நாடாளுமன்றம் 3-ஆவது நாளாக முடக்கம்

தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் நடந்த வன்முறை ஆகிய விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவை களும் வியாழக்கிழமை 3-ஆவது நாளாக முடங்கின.

time-read
1 min  |
November 29, 2024
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரூ.1.44 லட்சம் கோடி வசூல்
Dinamani Chennai

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரூ.1.44 லட்சம் கோடி வசூல்

தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு-தனியார் கூட்டாண்மை (பிபிபி) இன்கீழ் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த 24 ஆண்டுகளில் ரூ.1.44 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
November 29, 2024
Dinamani Chennai

வாக்காளர் பட்டியல் திருத்தம்: விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு

வாக்காளர் பட்டியலில் திருத்தத்துக்கு விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசம் வியாழக்கிழமையுடன் (நவ.28) நிறைவடைந்தது.

time-read
1 min  |
November 29, 2024
Dinamani Chennai

பட்டப் படிப்பு காலத்தை குறைக்கும்-நீட்டிக்கும் வசதி விரைவில் அறிமுகம்: யுஜிசி

பட்டப்படிப்புகாலத்தை குறைக்கவோ அல்லது நீட்டிக் கவோ அனுமதிக்கும் வகையிலான புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத் தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

time-read
1 min  |
November 29, 2024
மழைக்குப் பிறகு பயிர்ச் சேதங்கள் கணக்கெடுப்பு
Dinamani Chennai

மழைக்குப் பிறகு பயிர்ச் சேதங்கள் கணக்கெடுப்பு

நீரில் மூழ்கி பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு மழைக்குப் பிறகு தொடங்கும் என்று வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

time-read
1 min  |
November 29, 2024
ஜார்க்கண்ட் மாநிலத்துடன் உறவு வலுப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Dinamani Chennai

ஜார்க்கண்ட் மாநிலத்துடன் உறவு வலுப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

ஜார்க் கண்ட் மாநிலத்துடன் உறவு வலுப்படும் என்று துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலரு மான உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள் ளார்.

time-read
1 min  |
November 29, 2024
புதிய சவால்களை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்
Dinamani Chennai

புதிய சவால்களை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

time-read
1 min  |
November 29, 2024
தமிழக சுற்றுலாத் திட்டங்களுக்கு நிதி உதவி கோரி மத்திய அமைச்சரிடம் மனு
Dinamani Chennai

தமிழக சுற்றுலாத் திட்டங்களுக்கு நிதி உதவி கோரி மத்திய அமைச்சரிடம் மனு

தமிழகத்தில் சுற்றுலாத் துறைக்கான பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி உதவிகளை விரைந்து வழங்கக் கோரி மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் வியாழக்கிழமை மனு அளித்தார்.

time-read
1 min  |
November 29, 2024