தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சியான இந்தியா கட்சிகளின் கூட்டணியை 'ஊடுருவல்காரர்களை ஆதரிப்பவர்கள்' என்றும் 'நாட்டு மக்களின் மகள்களின் தாலியையும், வாழ்வாதாரத்தையும் பறிப்பவர்கள்' என்றும் பிரதமர் விமர்சித்திருப்பதாக கூறி, காங்கிரஸ் இந்த பதிலடி அளித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸின் ஊடகப் பிரிவுத் தலைவர் பவண் கேரா 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் மோடி பயன்படுத்தும் வார்த்தைகளின் கண்ணியம் மிக வேகமாக குறைந்து வருகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வி பயத்தில் சமூகங்களுக்கு இடையே வெறுப்பைப் பரப்பி, பிளவை ஏற்படுத்த முயன்ற பிரதமர் மோடி, தேர்தல் முடிவில் போதிய இடங்கள் கிடைக்காமல் கூட்டணி ஆட்சி நடத்துகிறார்.
Esta historia es de la edición November 06, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 06, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமி
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய்: இந்தியா இறக்குமதி
ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்
உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார திருவிழாவான மகா கும்பமேளா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌஷ பௌா்ணமி நாளான ஜனவரி 13-ஆம் தேதி முதல் புதன்கிழமை (பிப். 26) வரை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்
தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரியவகை கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1- ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரான் பெட்ரோலிய நிறுவனத்துடன் தொடர்பு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ஈரானில் உள்ள பெட்ரோலிய மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்ததாக இந்தியாவைச் சோ்ந்த 4 நிறுவனங்கள் உள்பட 16 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
47 பல் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது.

‘போப் உடல்நிலையில் சற்று முன்னேற்றம்’
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேளாண் நிதிநிலை அறிக்கை: தமிழக அரசு ஆலோசனை
வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது.

உலகிலேயே திறமையான இந்திய கடலோரக் காவல்படை
‘இந்திய கடலோரக் காவல்படை வலிமையான, நம்பகமான மற்றும் உலகின் மிகவும் திறமையான கடல்சாா் பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக வளா்ந்துள்ளது’ என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினாா்.