பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாட்டில், மத்திய- மாநில அரசுகள் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு அவசியம்; கூட்டு வியூகங்களை வகுப்பதோடு, உளவுத் தகவல் பகிர்விலும் ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார்.
தில்லியில் வருடாந்திர பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறை உயரதிகாரிகள், சட்டம், தடயவியல், தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முகமைகளின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டின் தொடக்க அமர்வில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிறந்த பணிக்காக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 11 பேருக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மாதிரி பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) மற்றும் மாதிரி சிறப்புப்பணிக்குழு (எஸ்டிஎஃப்) தொடர்பான தொலைநோக்குப் பார்வையையும் வெளியிட்டு, அவர் பேசியதாவது:
Esta historia es de la edición November 08, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 08, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இந்தியாவின் வளர்ச்சிக்கு 'தேசம் முதலில்' உணர்வு அவசியம்
திரௌபதி முர்மு வலியுறுத்தல்
சாத்விக்சாய்ராஜ்/சிராக் இணை காலிறுதியில் வெற்றி
ஷென்ஸென், நவ. 22: சீனாவில் நடைபெறும் சீனா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
ஆசிய கூடைப்பந்து தகுதிச் சுற்று: இந்தியாவை வென்றது கத்தார்
சென்னையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில், கத்தார் 69-53 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது.
பும்ரா எழுச்சி; ஆஸ்திரேலியா அதிர்ச்சி
பெர்த் டெஸ்டில் பேட்டர்கள் தடுமாற்றம்; பௌலர்கள் ஆதிக்கம்
ரெப்கோ வங்கியில் அமைச்சர் ஆய்வு
இந்திய அரசுக்குச் சொந்தமான ரெப்கோ வங்கியில் மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை மீறி நெதன்யாகுக்கு ஹங்கேரி அழைப்பு
புதாபெஸ்ட், நவ. 22: போர் குற்றச் சாட்டின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவை மீறி, அவருக்கு ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பின் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா: அட்டர்னி ஜெனரலாகும் பமீலா பாண்டீ
வாஷிங்டன், நவ. 22: தனது புதிய அரசின் அட்டர்னி ஜெனரலாக, ஃபுளோரிடா மாகாண அட்டர்னி ஜெனரலாகப் பணி யாற்றிவரும் பமீலா பாண்டீயை அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அசுர வேகத்தில் பாயும் புதுவகை ஏவுகணை மூலம் தாக்குதல் அமெரிக்கா, பிரிட்டனுக்கு புதின் எச்சரிக்கை
மாஸ்கோ, நவ. 22: தங்கள் ஆயுதங்கள் மூலம் ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்கும் அமெரிக்க, பிரிட்டன் ராணுவ நிலைகளில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை: தவறான கருத்துகளைப் பரப்புகிறது காங்கிரஸ்
புது தில்லி, நவ. 22: மணிப்பூர் வன்முறை குறித்து தவறான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகளை காங்கிரஸ் பரப்புவதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
வெளிப்படையான விசாரணைக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் வலியுறுத்தல்
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பொது மக்களை ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்று அந்த யூனியன் பிரதேச முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.