தமிழ் கூறும் ஆசிரியர் பண்பு
Dinamani Chennai|November 10, 2024
காந்தம் தன்னுடன் சேர்ந்த இரும்புத் துண்டை காந்தமாக்குகிறது. நெருப்பு தான் சேர்ந்த பொருளையும் அவ்வண்ணம் ஆக்கிவிடுகிறது. தயிர் தன்னுடன் சேர்ந்த பாலுக்கும் (விரைவில் கெடத்தக்கது) முக்தி அளித்து வெண்ணையாக, நெய்யாக (விரைந்து கெடாத) உருவாகும் வாய்ப்பை / பதத்தை ஏற்படுத்தித் தருகிறது.
முனைவர் பா. சக்திவேல்

நீரோட்டம் தன்னுள் சேர்ந்த பொருளையும் தூய்மை செய்து இழுத்துச் சென்று வளமான பகுதிக்குக் கொண்டு சேர்க்கிறது. குருவானவர் திருவாக இருந்து ஒரு மனிதன், மனிதனாக மனிதத்தோடு உருவாகக் காரணமாக இருப்பவர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், ஒருவர் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு அடுத்து, சிறப்பதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களும், நெறி ஆளுகைகளும் சிறியோர்களாய் இருந்தவர்களைப் பெரியோர்களாக நிமிர்ந்து நிற்கச் செய்கிறது என்பதில் ஐயமில்லை. அப்படி தெய்வத்திற்கு நிகராகத் தொழப்படும் ஆசிரியர்கள் குறித்து தமிழிலக்கியத்தில் பல எடுகோள்கள் உள்ளன.

Esta historia es de la edición November 10, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición November 10, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
Dinamani Chennai

பஞ்சாப் சிவசேனை தலைவர் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸார்

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.

time-read
1 min  |
March 16, 2025
Dinamani Chennai

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்

பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவிருப்பதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் சனிக்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
March 16, 2025
தமிழகத்தில் ரூ.1,112 கோடியில் இரு மின்னணு தொழிற்சாலைகள்
Dinamani Chennai

தமிழகத்தில் ரூ.1,112 கோடியில் இரு மின்னணு தொழிற்சாலைகள்

தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 16, 2025
Dinamani Chennai

மதச்சார்பற்ற எதிர்க்கட்சி கூட்டணி அவசியம்: பிரகாஷ் காரத்

எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டது. மாநிலத் தேர்தலுக்கானது அல்ல. எனவே, மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்படுவது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கால தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 16, 2025
Dinamani Chennai

மாசாணியம்மன் கோயில் நிதியில் ரிசார்ட் கட்டுவதாக பிறப்பித்த அரசாணை வாபஸ்: வழக்கு முடித்துவைப்பு

மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து உதகையில் ரிசார்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
March 16, 2025
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,396 கோடி டாலராக உயர்வு
Dinamani Chennai

அந்நியச் செலாவணி கையிருப்பு 65,396 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,396 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
March 16, 2025
Dinamani Chennai

ரயில்வேக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடக்கும் என தெற்கு ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பிய நபரை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.

time-read
1 min  |
March 16, 2025
கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை
Dinamani Chennai

கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை

கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

time-read
1 min  |
March 16, 2025
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைவு
Dinamani Chennai

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கு விற்பனையானது.

time-read
1 min  |
March 16, 2025
பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும்
Dinamani Chennai

பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும்

மாணவர்கள் மத்தியில் பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என அவதார் குழுமத்தின் தலைவர் சௌந்தர்யா ராஜேஷ் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 16, 2025