சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார் - தனியார் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை
Dinamani Chennai|November 12, 2024
சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் தொடர்பாக சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை யினர்

மகாராஷ்டிரத்தை தலைமையிடமாகக் கொண்ட ஓ.பி.ஜே. மற்றும் பி விண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் சென்னையில் இயங்கி வருகின்றன.

இந்த நிறுவனம் அனல் மின் நிலையம், சூரிய ஒளி சக்தி, காற்றாலை மூலமாக மின்சாரம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறது. இந்த நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, அதிக விலைக்கு மின்சாரத்தை விற்பதாக புகார் கூறப்பட்டது. இதில் அந்த நிறுவனம் மீது சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக அமலாக்கத் துறைக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன.

Esta historia es de la edición November 12, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición November 12, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
Dinamani Chennai

நவ. 25. 26-இல் கனமழை வாய்ப்பு

வங்கக் கடலில் புயல் உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் நவ. 25, 26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 21, 2024
கஸ்தூரிக்கு ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

கஸ்தூரிக்கு ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
November 21, 2024
Dinamani Chennai

ராமேசுவரத்தில் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புதன்கிழமை சுமாா் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை பதிவானது. இதனால், கடைகள், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

time-read
1 min  |
November 21, 2024
தமிழர் தொன்மை அறிய ஆழ்கடலுக்குள் ஆராய்ச்சி
Dinamani Chennai

தமிழர் தொன்மை அறிய ஆழ்கடலுக்குள் ஆராய்ச்சி

தமிழா்களின் தொன்மை குறித்து மேலும் அறியும் வகையில் ஆழ்கடலிலும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
November 21, 2024
எம் & எம் விற்பனை புதிய உச்சம்
Dinamani Chennai

எம் & எம் விற்பனை புதிய உச்சம்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய மாதாந்திர உச்சத்தைத் தொட்டுள்ளது.

time-read
1 min  |
November 21, 2024
தொய்விலிருந்து மீண்ட தொழிலக உற்பத்தி
Dinamani Chennai

தொய்விலிருந்து மீண்ட தொழிலக உற்பத்தி

முந்தைய ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ எதிர்மறை வளர்ச்சியைப்‌ பதிவு செய்திருந்த இந்தியாவின்‌ தொழிலக உற்பத்தி, செப்டம்பரில்‌ 3.1 சதவீதம்‌ நேர்மறை வளர்ச்சி கண்டுள்ளது.

time-read
1 min  |
November 21, 2024
Dinamani Chennai

காஸாவில் போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. தீர்மானம்: அமெரிக்கா ரத்து

இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிப்பது பற்றிய அம்சம் இல்லாததால், காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரும் ஐ.நா. தீர்மானத்தை 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது.

time-read
1 min  |
November 21, 2024
சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை: ஆஸ்திரேலிய அரசு புதிய உறுதிமொழி
Dinamani Chennai

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை: ஆஸ்திரேலிய அரசு புதிய உறுதிமொழி

சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்தும் போது, தங்களின் தனிப்பட்ட விவரங்களை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்க பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று ஆஸ்திரேலிய அரசு உறுதிளித்துள்ளது.

time-read
1 min  |
November 21, 2024
தாக்குதலில் 12 வீரர்கள் உயிரிழப்பு
Dinamani Chennai

தாக்குதலில் 12 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 12 பேர் உயிரிழந்தனர்; ராணுவத்துடன் நடைபெற்ற மோதலில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

time-read
1 min  |
November 21, 2024
'கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்கும்'
Dinamani Chennai

'கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்கும்'

ரஷியாவுடனான போரில் கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

time-read
2 minutos  |
November 21, 2024