திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்வது தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Esta historia es de la edición November 13, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 13, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
காஸாவில் போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு - அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
காஸாவில் போர் நிறுத்தத்தையும், பாலஸ்தீன பிரச்னைக்கு இரு தரப்பு தீர்வையும் இந்தியா ஆதரிக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை தெரிவித்தார்.
இடஒதுக்கீட்டை ஒழிக்க ராகுல் சதி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பட்டியல் இனத்தவர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை (ஓபிசி) பலவீனப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸின் 'இளவரசர்' சதியில் ஈடுபட்டுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
கர்நாடக முதல்வருக்கு எதிராக புகார் அளித்தவர் மீது வழக்குப் பதிவு
மாற்று நில முறை கேடு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக புகார் அளித்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க இடைத்தேர்தலில் வன்முறை: திரிணமூல் தொண்டர் குண்டுவீசிக் கொலை
மேற்கு வங்கத்தில் 6 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒரு வாக்குச் சாவடி அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜார்க்கண்ட் முதல்கட்ட பேரவைத் தேர்தலில் 66% வாக்குப்பதிவு
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சுமார் 66.18 சதவீத வாக்குகள் பதிவாகின.
தஞ்சாவூர் பெரியகோயிலில் தமிழக ஆளுநர் வழிபாடு
தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த ஆளுநர் ஆர்.என். ரவி பெரிய கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
கங்குவா படத்தை வெளியிட நிபந்தனையுடன் அனுமதி
சூர்யா நடித்த கங்குவா படத்தைத் திட்டமிட்டபடி வியாழக்கிழமை (நவ.14) வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.
ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் 5 மடங்கு அதிகரிப்பு
ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் ஈட்டுவோரில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்
அவசர சிகிச்சைகள் நடைபெறும் என அறிவிப்பு
இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்
2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதன்முறையாக இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வியாழக்கிழமை (நவ. 14) நடைபெறுகிறது.