அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்
Dinamani Chennai|November 14, 2024
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறைக்கு சிறந்த தொழிலதிபர் எலான் மஸ்கும், தீவிர தேசபக்தர் விவேக் ராமசாமியும் தலைமை வகிப்பார்கள்.

அவர்கள் இருவரும் அமெரிக்க அரசு அமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவற்றின் செயல்திறனை மேம்படுத்துவார்கள். முக்கியமாக, அரசுத் துறைகள் மேற்கொள்ளும் வீண் செலவுகள் காரணமாக அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் 6.5 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.135 லட்சம் கோடி) இழப்பை அவர்கள் தடுத்து நிறுத்துவார்கள்.

Esta historia es de la edición November 14, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición November 14, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
Dinamani Chennai

தில்லியில் பலத்த நில அதிர்வு: அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

தில்லியில் திங்கள்கிழமை அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

சென்னை காவல் துறையில் 10 நவீன காவல் உதவி மையங்கள் திறப்பு

சென்னை காவல் துறையில் புதிதாக கட்டப்பட்ட 10 நவீன காவல் உதவி மையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

சீமான் மீதான விஜயலட்சுமியின் புகாரை ரத்து செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், 12 வாரத்துக்குள் இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

2023-24-இல் பாஜகவுக்கு ரூ.4,340 கோடி வருவாய்: ஏடிஆர் அறிக்கையில் தகவல்

கடந்த நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.4,340.47 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்க (ஏடிஆர்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பெயரில் போலியாக ஆள்சேர்ப்பு: மத்திய அரசு எச்சரிக்கை

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரில் பணிக்கு ஆள் சேர்க்கப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பு போலியானது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

இன்று மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

போரூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் செவ்வாய்கிழமை (பிப். 18) நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

பாரதியார் பல்கலை.யில் தொலைநிலை, இணைய வழி பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திறந்தநிலை, தொலைநிலை, இணையவழிக் கற்றல் பிரிவுகளில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

அஸ்ஸாம் தமிழ்ச் சங்கத்தில் பிப். 23-இல் அகத்தியர் விழா

அஸ்ஸாம் தமிழ்ச் சங்கம், மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சமிதி ஆகியவை சார்பில் அகத்தியர் விழா, அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள கிரிஜானந்தா சௌத்ரி பல்கலைக்கழகத்தில் பிப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025
Dinamani Chennai

அடையாறு புற்றுநோய் மையத்தில் உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு சிகிச்சை பெறவும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 18, 2025