தொழிலதிபர் கெளதம் அதானியின் லஞ்ச விவகாரத்தால் இந்தியாவுடனான தமது உறவு பாதிக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நீதிமன்றத்தில் அந்நாட்டு நீதித்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 'தொழிலதிபர் கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், தில்லியை தலைமையிடமாக கொண்ட அஸ்யூர் பவர் நிறுவனம் ஆகியவை விநியோகிக்கும் சூரிய மின்சக்தியை வாங்கும் மாநில மின் விநியோக நிறுவனங்களைக் கண்டறியும் பொறுப்பு, இந்திய சூரிய எரிசக்தி கழக நிறுவனத்துக்கு (எஸ்இசிஐ) ஏற்பட்டது.
Esta historia es de la edición November 23, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 23, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
2022-க்கு முந்தைய ஏலங்களில் வாங்கிய அலைக்கற்றைகளுக்கு வங்கி உத்தரவாதம் அவசியமில்லை: மத்திய அரசு
2022-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஏலங்களில் வாங்கப்பட்ட அலைக்கற்றை கட்டணங்களுக்கு வங்கி உத்தரவாதங்களை சமர்ப்பிக்கவேண்டியதில்லை என்று மத்திய அமைச்சரவை விலக்கு அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: பேரவை எதிர்க்கட்சித் தலைவருடன் பெற்றோர் சந்திப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரான பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரியை அந்த மருத்துவரின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
விரைவில் நிரப்ப மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் (எஸ்ஐசி) காலியாகவுள்ள பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.
வங்கதேசம்: தேச துரோக வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவர் கைது
சிறையில் அடைக்கப்பட்டதால் போராட்டம் - வன்முறை
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா
மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சுவாரஸ்ய நிமிஷங்கள்...
அரசமைப்பு தினத்தையொட்டி பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மைய மண்டபத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றும் முன்பு மைய மண்டபத்தில் சுவாரஸ்யமான சில சந்திப்புகளைக் காண முடிந்தது.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் தொடர் கனமழை
ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது
6 மாநிலங்களவை இடங்களுக்கு டிச.20-இல் இடைத்தேர்தல்
அந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம், ஹரியாணா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு டிசம்பர் 20-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
தென் பெண்ணையாறு நீர்ப் பங்கீடு; நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தென் பெண்ணையாறு நீர்ப் பங்கீடு விவகாரம் தொடர்பாக தனித் தீர்ப்பாயம் அமைக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நிலவர அறிக்கையை இரண்டு வாரங்களில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
முதல்வர் தலைமையில் முகப்புரை வாசிப்பு
அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி, அதன் முகப்புரையிலுள்ள வாசகங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாசிக்கப்பட்டது.