70 வயதைக் கடந்த 14 லட்சம் பேர் இணைப்பு: மக்களவையில் தகவல்
Dinamani Chennai|November 30, 2024
புது தில்லி, நவ. 29: மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் (ஆயுஷ்மான் பாரத்) 70 வயதைக் கடந்த 14 லட்சம் பேர் கடந்த சுமார் ஒரு மாதத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' இலவச மருத்துவக் காப்பீட்டின்கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் இறுதியில் தொடங்கி வைத்தார்.

Esta historia es de la edición November 30, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.