மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வார காலத்துக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது.
பாஜக-ஷிண்டே தலைமையிலான சிவசேனை- அஜித் பவார் தலைமையிலான தேசியவாதகாங்கிரஸ் இடையே அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இறுதி முடிவு எட்டுவதில் இழுபறி நீடித்ததே தாமதத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பாஜகவை சேர்ந்தவரை முதல்வராக ஏற்க ஷிண்டே தரப்பு சம்மதித்தபோதிலும் தனது மகனுக்கு துணை முதல்வர் பதவி, உள்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களை கோரி வருவதாகத் தெரிகிறது.
Esta historia es de la edición December 02, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 02, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar