நாட்டின் சுயமரியாதை சக்தியாக மாற்றுத்திறனாளிகள்!
Dinamani Chennai|December 05, 2024
மாற்றுத்திறனாளிகள் தேசத்தின் கெளரவம், சுயமரியாதையின் சக்தியாக மாறி வருகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாட்டின் சுயமரியாதை சக்தியாக மாற்றுத்திறனாளிகள்!

டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக பிரதமர் மோடி விடுத்த செய்தியில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகளின் துணிவு, தன்னம்பிக்கை மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்த சிறந்த வாய்ப்பாக மாற்றுத்திறனாளிகள் தினம் அமைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை செலுத்துவது இந்தியாவின் பண்பாட்டில் உள்ளார்ந்த ஒன்றாக இருக்கிறது. நமது வேதங்களிலும், நாட்டுப்புறக் கதை, பாடல்களிலும் மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கான மரியாதை உணர்வு பொதிந்துள்ளது.

மனதில் உற்சாகம் கொண்டவனுக்கு உலகில் முடியாதது எதுவுமே இல்லை என்பது ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ஒரு ஸ்லோகத்தின் அர்த்தமாகும். இந்த உற்சாகத்துடன் இந்தியாவில் உள்ள நமது மாற்றுத்திறனாளிகள் தேசத்தின் கெளரவம், சுயமரியாதையின் சக்தியாக மாறி வருகிறார்கள்.

Esta historia es de la edición December 05, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición December 05, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
Dinamani Chennai

புழல் ஏரிக்கு நீர்வரத்து நின்றது: உபரி நீர் திறப்பு நிறுத்தம்

புழல் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்ற நிலையில், உபரி நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

time-read
1 min  |
December 19, 2024
Dinamani Chennai

2 கோடியாவது பயனாளியை இன்று சந்திக்கிறார் முதல்வர்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடையும் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் வியாழக்கிழமை (டிச. 19) வழங்க உள்ளார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 19, 2024
ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்திய அகாதெமி விருது
Dinamani Chennai

ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு சாகித்திய அகாதெமி விருது

பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' என்ற ஆய்வு நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
2 minutos  |
December 19, 2024
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: கூட்டுக் குழு அமைப்பு
Dinamani Chennai

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: கூட்டுக் குழு அமைப்பு

மக்களவையில் இன்று தீர்மானம்

time-read
2 minutos  |
December 19, 2024
மும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதி 13 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

மும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதி 13 பேர் உயிரிழப்பு

மும்பை கடற்கரையில் இந்திய கடற்படையின் அதிவேகப் படகு மோதியதில் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சென்று கொண்டிருந்த பயணிகள் படகு கவிழ்ந்து புதன்கிழமை விபத்துக்குள்ளானது.

time-read
1 min  |
December 19, 2024
மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம்
Dinamani Chennai

மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மார்கழி மாதம் 1-ஆம் தேதி திங்கள்கிழமை (டிச.16) மட்டும் 87,967 பேர் தரிசனம் செய்தனர்.

time-read
1 min  |
December 18, 2024
நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூர் அணை !
Dinamani Chennai

நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூர் அணை !

மேட்டூர் அணை நீர்மட்டம் 118.53 அடியாக உயர்ந்ததால் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 18, 2024
Dinamani Chennai

கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய கனரா வங்கி

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி உயர்த்தியுள்ளது.

time-read
1 min  |
December 18, 2024
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
Dinamani Chennai

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.

time-read
1 min  |
December 18, 2024
முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு
Dinamani Chennai

முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு

குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி இகார் கிறிலோவ் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் உளவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

time-read
1 min  |
December 18, 2024