மகாராஷ்டிர பேரவையில் புதிய எம்எல்ஏ-க்கள் பதவியேற்பு
Dinamani Chennai|December 08, 2024
மும்பை, டிச. 7: மகாராஷ்டிர சட்டப் பேரவையின் மூன்று நாள் சிறப்பு கூட்டத்தொடர் சனிக் கிழமை தொடங்கியது. முதல் நாளில், முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார் உள்ளிட்ட புதிய எம்எல்ஏ-க்கள் பதவியேற்றனர்.
மகாராஷ்டிர பேரவையில் புதிய எம்எல்ஏ-க்கள் பதவியேற்பு

அதேநேரம், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பதவியேற்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

288 உறுப்பினர்களைக்கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி 230 இடங்களுடன் அமோக வெற்றி பெற்றது. இக்கூட்டணியில் பாஜக 132, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57, அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களைக் கைப்பற்றின.

Esta historia es de la edición December 08, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición December 08, 2024 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
2024 ஃபிஃபா விருதுகள்: ஜூனியர், பொன்மட்டி வென்றனர்
Dinamani Chennai

2024 ஃபிஃபா விருதுகள்: ஜூனியர், பொன்மட்டி வென்றனர்

கால்பந்து சங்கங்களுக்கான சர்வதேச சம்மேளனத்தின் (ஃபிஃபா) நடப்பு ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை பிரேசிலை சேர்ந்த ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியரும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா வீராங்கனை அய்டானா பொன்மட்டியும் வென்றனர்.

time-read
1 min  |
December 19, 2024
ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு
Dinamani Chennai

ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் பௌலிங் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் (38), சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக புதன் கிழமை அறிவித்தார்.

time-read
1 min  |
December 19, 2024
ஆஸ்கர் விருதுப் போட்டியிலிருந்து 'லாபதா லேடீஸ்' நீக்கம்
Dinamani Chennai

ஆஸ்கர் விருதுப் போட்டியிலிருந்து 'லாபதா லேடீஸ்' நீக்கம்

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருந்து ஹிந்தி திரைப்படமான 'லாபதா லேடீஸ்' நீக்கப்பட்டது.

time-read
1 min  |
December 19, 2024
அமெரிக்காவில் 'மிஸ் இந்தியா' அழகிப் பட்டம் வென்ற சென்னை பெண்!
Dinamani Chennai

அமெரிக்காவில் 'மிஸ் இந்தியா' அழகிப் பட்டம் வென்ற சென்னை பெண்!

2024-ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை சென்னையை பூர்விகமாகக் கொண்ட கைட்லினா சான்ட்ரா நீல் (19) வென்றார்.

time-read
1 min  |
December 19, 2024
Dinamani Chennai

பிரதமர் மோடி டிச. 21-இல் குவைத் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சனிக்கிழமை (டிச. 21) வளைகுடா நாடான குவைத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.

time-read
1 min  |
December 19, 2024
Dinamani Chennai

ராஜஸ்தான்: பயிற்சியின்போது பீரங்கி குண்டு வெடித்து இரு வீரர்கள் உயிரிழப்பு

ராஜஸ்தானின் மகாஜன் ராணுவத் தளத்தில் பயிற்சியின்போது பீரங்கி குண்டு வெடித்து இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
December 19, 2024
Dinamani Chennai

ஸ்ரீ கடாஸ் ராஜ் சிவன் கோயில்களுக்குச் செல்ல 84 இந்திய பக்தர்களுக்கு பாகிஸ்தான் விசா

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஸ்ரீ கடாஸ் ராஜ் சிவன் கோயில்களுக்குச் செல்ல இந்திய யாத்ரீகர்கள் 84 பேருக்கு விசாக்கள் வழங்கப்பட்டன என பாகிஸ்தான் உயர் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
December 19, 2024
பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு
Dinamani Chennai

பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் (பவார்) தலைவர் சரத் பவார், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

time-read
1 min  |
December 19, 2024
Dinamani Chennai

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு குறைந்த ஓய்வூதியம் பரிதாபகரமானது

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே ஓய்வூதியம் கிடைப்பது பரிதாபகரமானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
December 19, 2024
Dinamani Chennai

மகா கும்பமேளாவுக்கு இலவச ரயில்கள் இல்லை

'உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு வரும் பொதுமக்களிடம் கட்டணமில்லாத ரயில் சேவை வழங்கப்படும்' என்று வெளியாகியுள்ள தகவல் தவறானது; அப்படி எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை' என்று ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

time-read
1 min  |
December 19, 2024