வங்கக்கடலில் நிலவும் புயல்சின்னம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இதனால், செவ்வாய்க்கிழமை (டிச.10) நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், டிச.11-இல் சென்னையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
Esta historia es de la edición December 10, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 10, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சென்செக்ஸ் சிறிதளவு முன்னேற்றம்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. இருப்பினும், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு உயர்ந்து நிலை பெற்றன.
'அல்-அஸாத் ஆட்சி கவிழ்ப்பு: அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு சதி'
சிரியாவில் அல்-அஸாதின் ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்தது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக நடத்திய சதிச் செயல் என்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாரதியாரின் படைப்புகள் தமிழின் பொக்கிஷம்!
மகாகவி பாரதியாரின் இலக்கியப் படைப்புகள் தமிழ் மொழியின் பொக்கிஷம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இந்திய மகளிரை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா.
லிரேனின் தற்காப்பு ஆட்டத்தால் வாய்ப்பை இழந்த குகேஷ்
ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 13-ஆவது சுற்றில் இளம் வீரர் குகேஷிடம் சிறப்பான தற்காப்பு ஆட்டத்தால் கறுப்பு நிற காய்களுடன் நடப்பு சாம்பியன் டிங் லிரேன் டிரா செய்தார்.
இந்தியா-வங்கதேசம் பேச்சு நடத்தி பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்
இந்தியாவும், வங்கதேசமும் தங்களுக்குள் எழுந்துள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
கோதுமை இருப்பு வைக்க கூடுதல் கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை
மொத்த வியாபாரிகள் முதல் சிறு வர்த்தகர்கள் வரை கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்துக்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
சரத் பவார் கட்சி எம்.பி.க்கள் அணி மாற வாய்ப்பு: பாஜக
மகாராஷ்டிரத்தில் பவார் சரத் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர் அஜீத் பவார் தலைமையிலான அணிக்கு மாற திட்டமிட்டுள்ளதாக அந்த மாநில பாஜக மூத்த தலைவர் பிரவீண் தாரேகர் தெரிவித்தார்.
அமெரிக்க நிறுவனத்துடன் ரூ.4,690 கோடி கடன் ஒப்பந்தம்
அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனத்துடன் 553 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,690 கோடி) கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி நிறுவனம் விலகியுள்ளது.