சென்னை அசோக் நகர் சைபர் குற்றப்பிரிவில் அண்மையில் ஒருவர் புகார் அளித்தார். அதில், காவல்துறை உயர் அதிகாரி என ஒருவர் என்னிடம் பேசினார்.
எனது ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தி சதி பணமோ நடைபெற்றிருப்பதாகவும், எனக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், அந்த ஆணையை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி மிரட்டி, என்னை விடியோ காலில் வரவழைத்து விசாரணை செய்தார்.
Esta historia es de la edición December 11, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 11, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தில்லியில் மார்ச் 11 முதல் உலக பாரா தடகளம்
உலக பாரா தடகள கிராண்ட் பிரீ, வரும் 11 முதல் 13-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது.

கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ்: இந்தியாவின் இனியன் சாம்பியன்
பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி.இனியன் சாம்பியன் ஆனார்.

ஐஆர்சிடிசிக்கு 'நவரத்னா' அந்தஸ்து
இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல், சுற்றுலா நிறுவனம் (ஐஆர்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆர்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
வெப்ப வாத பாதிப்பை தடுப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு
தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திடீரென உடலில் ஏற்படும் வெப்ப வாத பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அந்தமானில் மோசமான வானிலை: மீண்டும் சென்னை திரும்பிய விமானம்
சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.
மீனவர் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அரசை சந்தித்து வலியுறுத்த முடிவு
தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக எம்.பி.க்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு தில்லி செல்ல உள்ளது. அங்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்
தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது
தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
12,495 மனைகளுக்கு கிரைய பத்திரம்: தமிழக அரசு ஏற்பாடு
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மனைகளுக்கு கிரைய பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிறவியிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம்
அரசு ஊழியர்களின் வாரிசுகளில் பிறவியிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டது.