சராசரியாக 1 டன் அரிசியில் நாளொன்றுக்கு 1,550 பேர்களுக்கு உணவு வழங்கலாம். இதன்படி 140 கோடி டன் அளவுக்கு வீணாகும் உணவுப் பொருள்கள் வாயிலாக நாளொன்றுக்கு 85 கோடி பேருக்கு உணவு வழங்கலாம். இந்நிலையில் தேவையற்று உணவுப் பொருள்கள் வீணாவது வருந்தத்தக்கது.
உணவுப் பொருள்கள் வீணாவது என்பது பெரும்பாலும் அதை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும்போதுதான் அதிக அளவில் நடைபெறுகிறது. இதைத்தவிர, எலி போன்றவற்றால் ஆண்டுக்கு 24 முதல் 26 லட்சம் டன் உணவுப் பொருள்கள் வீணாகின்றன. மேலும் தேவைக்கு அதிகமான உணவுப் பொருள்களை வீட்டிலிருந்து வீசியெறிவதன் மூலமாகவும் உணவுப் பொருள்கள் வீணாதல் ஏற்படும் நிலை உருவாகிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 7.4 கோடி டன் உணவுப் பொருள்கள் முறையற்ற பராமரிப்பு, தேவைக்கு மேலான பயன்பாடு போன்ற காரணங்களால் வீணடிக்கப்படுகின்றன. இது இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தியில் 22 சதவீத இழப்பாகும். உணவுப் பொருள்களை வீணடிப்பதில் சீனா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 9.1 கோடி டன் உணவுப் பொருள்கள் வீணாகின்றன. இதற்கு அடுத்தபடியாக ஆண்டுக்கு 6.8 கோடி டன் உணவுப் பொருளை வீணடித்து இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது.
தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உணவுப் பொருள்களை அதிகம் வீணடிக்கும் நாடுகளின் பட்டியலில் இடம் பெறுகின்றன.
Esta historia es de la edición December 12, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 12, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த பாரதி வாழ்க! முதல்வர் புகழாரம்
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த மகாகவி பாரதியார் வாழ்க என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது
இன்று வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து
மோசமான வானிலை மற்றும் நிர்வாகக் காரணங்களால் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 13 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி
அமேஸான் இலக்கு
நவம்பரில் அதிகரித்த வாகன விற்பனை
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் வாகனங்களின் சில்லறை விற்பனை 11.21 சதவீதம் அதிகரித்துள்ளது.
உக்ரைனில் மீண்டும் ‘ஆரெஷ்னிக்’ தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ரஷியாவின் புதிய வகை ஏவுகணையான 'ஆரெஷ்னிக்' மூலம் அந்த நாடு உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தென் கொரிய அதிபர் அலுவலகத்தில் போலீஸார் சோதனை
அவசரநிலை அறிவிப்பு தொடர்பான வழக்கில் தென் கொரிய அதிபர் யூன் சுக் அலுவலகத்தில் போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
காஸாவில் மேலும் 29 பேர் உயிரிழப்பு
ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் 29 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
ஆப்கன் அமைச்சர் படுகொலை
ஆப்கான் தலைநகர் காபூலில் தலிபான் அரசின் அகதிகள் நலத்துறை அமைச்சர் கலீல் ஹக்கானி (படம்) தற்கொலை குண்டுவெடிப்பு மூலம் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.